புடைப்புச் சிற்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி image added
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:mahishasuramarthiniMahabalipuram Mahishasura 1.jpg|thumb|250px|தமிழ் நாட்டின் மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் காலத்துப் புடைப்புச் சிற்பம். மகிடாசுரமர்த்தினி.]]
'''புடைப்புச் சிற்பம்''' (''relief'') என்பது பின்னணியில் இருந்து உருவங்கள் புடைத்து இருக்கும்படி அமைக்கப்படும் ஒரு [[சிற்பம்|சிற்பவகை]] ஆகும். இச் சிற்பங்களில் செதுக்கப்படும் உருவங்கள் பின்னணியோடு ஒட்டியே இருக்கும். இதனால் இச் சிற்பங்களில் ஓரளவு [[முப்பரிமாணம்|முப்பரிமாணத்]] தன்மை காணப்பட்டாலும், உருவங்களின் ஒரு பக்கம் மட்டுமே தெரியக் கூடியதாக அமைந்திருக்கும். தனித்து நிற்கும் [[முழு உருவச் சிற்பம்|முழு உருவச் சிற்பங்களைப்]] போல் எல்லாப் பக்கங்களையும் பார்க்க முடியாது. எனினும் புடைப்புச் சிற்பங்களின் புடைப்பின் அளவு பல்வேறாக அமைந்திருப்பது உண்டு. மிகச் சிறிய அளவே புடைத்துக் காணப்படும் சிற்பங்களும், உருவங்களின் பெரும் பகுதிகள் தெரியக் கூடியவாறு அமைந்த சிற்பங்களுக்கும் எடுத்துக் காட்டுகள் ஏராளமாக உண்டு.
 
"https://ta.wikipedia.org/wiki/புடைப்புச்_சிற்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது