மாலினி (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{underconstruction}}
'''மாலினி''' ஒரு தென்னிந்திய [[தமிழ்]] திரைப்பட நடிகையாவார். 1958 முதல் 1962 வரை ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆயினும், [[சிவாஜி கணேசன்]], [[எம். ஜி. ஆர்.]], [[எஸ். எஸ். ராஜேந்திரன்]], [[கே. பாலாஜி]] போன்ற புகழ் மிக்க நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார்.
[[படிமம்:Tamil actress malini.jpg|frame|வலது|[[சபாஷ் மீனா]] திரைப்படத்தில் மாலினியின் தோற்றம்]]
 
==நடித்த திரைப்படங்கள்==
{| class="wikitable"
வரிசை 7:
! வரிசை<br>எண் !! திரைப்படம் !! இணை !! கதாபாத்திரம் !! வெளியான நாள்
|-
| 1 || [[சபாஷ் மீனா]] || [[சிவாஜி கணேசன்]] || மீனா || 303.909.1958
|-
| 2 || [[தலை கொடுத்தான் தம்பி]] || [[எஸ். எஸ். ராஜேந்திரன்]] || || 07.08.1959
வரிசை 15:
| 4 || [[அழகர்மலை கள்வன்]] || [[கே. பாலாஜி]] || சாந்தா || 04.12.1959
|-
| 5 || [[ஒன்று பட்டால் உண்டு வாழ்வு]] || [[ஆர். முத்துராமன்]] || || 15.707.1960
|-
| 6 || [[சபாஷ் மாப்பிள்ளை]] || [[எம். ஜி. ராமச்சந்திரன்]] || || 14.707.1961
|-
| 7 || [[எல்லோரும் வாழவேண்டும்]] || [[கே. பாலாஜி]] || மீனா || 14.404.1962
|-
| 8 || [[அழகு நிலா]] || [[கல்யாண் குமார்]] || || 1962
வரிசை 26:
==உசாத்துணைகள்==
* {{cite web|url=https://antrukandamugam.wordpress.com/2013/11/17/malini/ | title=Malini |accessdate=2016-11-06 |archiveurl=https://archive.is/Xemml | archivedate=06-11-2016}}
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மாலினி_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது