வி. எம். ஏழுமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{underconstruction}}
'''வி. எம். ஏழுமலை''' ஒரு இந்திய தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். 1939 ஆம் ஆண்டிலிருந்து 1960 வரை பல படங்களில் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்துள்ளார். தொடக்கத்தில் நாடகங்களில் நடித்து வந்தவர் பின்னர் திரைப்படங்களில் நடித்துப் பிரபலமானார். இவரது உடல் மொழி, வாய் மொழி இரண்டிலும் நகைச்சுவை இருக்கும். தனக்கென ஒரு தனிப்பாணி வகுத்து அதன் படி அங்க சேஷ்டைகளின் மூலம் பார்ப்பவர்களைக் குலுங்கக் குலுங்க சிரிக்க வைப்பார்.
 
"https://ta.wikipedia.org/wiki/வி._எம்._ஏழுமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது