யாளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + கட்டுரை துப்புரவு செய்யப்பட வேண்டும் தொடுப்பிணைப்பி வாயி...
சி →‎யாளி வகைகள்: ஆதாரம் தேவை
வரிசை 11:
==யாளி வகைகள்==
[[File:யாளி-திருவண்ணாமலை.jpg|thumb|திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் யாளி சிற்பம்]]
யாளிகள் பொதுவாக சிங்கத்தின் உடல் அமைப்பைக் கொண்டுள்ளன. அவற்றின் தலைகளோ வேறு ஒரு விலங்கின் சாயலில் வடிவமைக்கப்படுகின்றன. [[யானை]], சிங்கம் (சிம்மம்), [[ஆடு]]களின்{{cn}} (மகரம்) தலைகளையும், அரிதாக [[நாய்]] <ref>[http://www.art-and-archaeology.com/india/madurai/min03.html]
Dog-headed Yali, Kulikka Mandapa, Meenakshi Temple </ref>, [[எலி]] <ref>[http://www.art-and-archaeology.com/india/hampi/kri05.html]
Rat-headed Yali, Krishna Temple, Vijayanagara </ref> போன்றவற்றின் தலைகளையும் யாளியிடம் காணலாம்.
"https://ta.wikipedia.org/wiki/யாளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது