இந்தோனேசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 64:
== வரலாறு ==
[[படிமம்:Borobudur ship.JPG|thumb|left|250px|கிபி 800 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு [[போரோபுதூர் கப்பல்]] சிற்பம், [[போரோபுதூர்|போரோபுதூரில்]] உள்ளது. கிபி முதலாம் நூற்றாண்டிலேயே இந்தோனேசிய வள்ளங்கள் ஆப்பிரிக்காவின் கிழக்குக் கரைகளுக்கு வணிகப் பயணம் சென்றிருக்கலாம்.<ref>{{cite book |title=A short history of Indonesia: the unlikely nation? |last = Brown | first = Colin |year=2003 |publisher=Allen & Unwin |isbn=1-86508-838-2 |page=13}}</ref>]]
கண்டெடுக்கப்பட்ட புதை படிவங்களும், கருவிகளின் எச்சங்களும், இந்தோனேசியத் தீவுக்கூட்டங்களில், 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து 35,000 ஆண்டுகளுக்கு முன்புவரை, [[சாவா மனிதன்]] என அழைக்கப்படும் ''[[ஓமோ இரக்டசுஇரெக்டசு]]க்கள்'' வாழ்ந்தனர் என்பதைக் காட்டுகின்றன.<ref>{{cite journal|title=Shell tool use by early members of Homo erectus in Sangiran, central Java, Indonesia: cut mark evidence |doi=10.1016/j.jas.2006.03.013|year=2007|last1=Choi|first1=Kildo|last2=Driwantoro|first2=Dubel|journal=Journal of Archaeological Science|volume=34|page=48}}</ref><ref>[http://www.terradaily.com/reports/Finding_showing_human_ancestor_older_than_previously_thought_offers_new_insights_into_evolution_999.html Finding showing human ancestor older than previously thought offers new insights into evolution]. Terradaily.com. 5 July 2011. Retrieved 29 January 2012.</ref><ref>{{Cite journal |last=Pope |title= Recent advances in far eastern paleoanthropology | journal = Annual Review of Anthropology | volume = 17 | pages = 43–77 | year =1988 |doi=10.1146/annurev.an.17.100188.000355 |first1= GG}} cited in {{cite book |last=Whitten |first=T |coauthors=Soeriaatmadja, RE, Suraya AA | title = The Ecology of Java and Bali |publisher=Periplus Editions |year=1996 |location=Hong Kong |pages=309–12}}; {{Cite journal |last = Pope | first = GG | title = Evidence on the age of the Asian Hominidae | journal = Proceedings of the National Academy of Sciences of the United States of America | volume = 80 | issue=16 |pages=4988–92 |year= 1983|pmid = 6410399 | doi = 10.1073/pnas.80.16.4988 | pmc =384173}} cited in {{cite book |last=Whitten |first= T | coauthors = Soeriaatmadja, RE, Suraya AA | title = The Ecology of Java and Bali | publisher =Periplus Editions |year=1996 |location=Hong Kong |page= 309}}; {{Cite journal | last = de Vos | first = JP | coauthors = PY Sondaar | title = Dating hominid sites in Indonesia |journal=Science |volume=266 |issue=16 |pages=4988–92 |year=1994 |doi=10.1126/science.7992059}} cited in {{cite book |last=Whitten |first=T | coauthors =Soeriaatmadja, RE, Suraya AA | title= The Ecology of Java and Bali |publisher=Periplus Editions |year=1996 |location= Hong Kong |page = 309}}</ref> ''[[ஓமோ சப்பியன்]]கள்'' 45,000 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதிக்கு வந்தனர்.<ref>{{cite journal | publisher = Smithsonian | url = http://www.smithsonianmag.com/history-archaeology/human-migration.html | title = The Great Human Migration | year=2008 |month=July | page = 2}}</ref> 42,000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மக்கள் பெருமளவில் பெரிய ஆழ்கடல் மீன்களைப் பிடித்து உணவாகக் கொண்டனர் என்பதற்கும், அதனால், உயரளவான கடலோடும் திறமை இவர்களுக்கு இருந்தது என்பதற்கும், இதன் மூலம் ஆழ்கடலைக் கடந்து ஆசுத்திரேலியாவையும் பிற தீவுகளையும் எட்டக்கூடிய அளவு தொழில்நுட்பம் இவர்களிடம் இருந்தது என்பதற்கும் 2011 ஆம் ஆண்டில் சான்றுகள் கிடைத்துள்ளன.<ref>[http://www.pasthorizonspr.com/index.php/archives/11/2011/evidence-of-42000-year-old-deep-sea-fishing-revealed Evidence of 42,000 year old deep sea fishing revealed | Archaeology News from Past Horizons]. Pasthorizonspr.com. 26 November 2011. Retrieved 29 January 2012.</ref>
 
தற்கால இந்தோனேசியாவில் பெரும்பான்மையாக வாழும் [[ஆசுத்திரோனேசிய மக்கள்]] தாய்வானில் இருந்து தென்கிழக்கு ஆசியாவுக்குள் குடியேறியவர்கள்.<ref>Taylor (2003), pp. 5–7</ref> கிமு 2000 அளவில் வந்த இவர்கள், இத்தீவுக்கூட்டங்களூடாகப் பரவிய போது, முன்னர் குடியேறியிருந்த [[மெலனீசிய மக்கள்|மெலனீசிய மக்களை]] தூர கிழக்குப் பகுதிகளுக்குள் முடக்கினர். வேளாண்மைக்கான சிறப்பான நிலைமைகளும், கிமு 8 ஆம் நூற்றாண்டிலேயே [[ஈரநில நெற் பயிர்ச்செய்கை]]யில் இவர்கள் பெற்றிருந்த திறமையும்,<ref>Taylor (2003), pp. 8–9</ref> கி.பி. முதலாம் நூற்றாண்டில் ஊர்களும், நகரங்களும், சிறிய இராச்சியங்களும் தோன்றக் காரணமாகின. கடற்பாதையில் இந்தோனேசியாவின் முக்கிய அமைவிடம், தீவுகளுக்கு இடையிலான வணிகத்தையும், கிறித்துவுக்கு முன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே காணப்பட்ட இந்திய, சீன இராச்சியங்களுடனான தொடர்புகள் உள்ளிட்ட [[பன்னாட்டு வணிகம்|பன்னாட்டு வணிகத்தையும்]] ஊக்குவித்தது.<ref>Taylor (2003), pp. 15–18</ref> அப்போதிருந்து அடிப்படையில் வணிகமே இந்தோனேசிய வரலாற்றைத் தீர்மானிக்கும் காரணியாகச் செயற்பட்டது.<ref>Taylor (2003), pp. 3, 9–11, 13–5, 18–20, 22–3</ref><ref>Vickers (2005), pp. 18–20, 60, 133–4</ref>
"https://ta.wikipedia.org/wiki/இந்தோனேசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது