அக்ரோபோலிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: ro:Acropolă
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Acropolis_athensAthensAcropolisDawnAdj06028.jpg|thumb|350px|அக்ரோபோலிஸ், ஏதென்ஸ், கிரீஸ்]]
 
'''அக்ரோபோலிஸ்''' என்பது பண்டைக்காலத்தில் கிரேக்க நகரங்களின் குறியீட்டு மையப்பகுதியைக் குறித்தது. சமயம் தொடர்பான [[கட்டிடம்|கட்டிடங்களும்]], குடிமக்களுக்கான பொதுக் கட்டிடங்களும் இப்பகுதியில் ஒருங்கே அமைந்திருந்தன. அக்காலத்து [[ஏதென்ஸ்|ஏதென்சில்]] இருந்த அக்ரோபோலிஸ் இதற்கு நல்லதொரு எடுத்துக் காட்டு ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/அக்ரோபோலிஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது