ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பயனரால் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி, ஆ. குமாரசுவாமி என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ள...
No edit summary
வரிசை 5:
| imagesize =
| office1 = 1வது [[இலங்கை சட்டவாக்கப் பேரவை]] உறுப்பினர்
| term_start1 = [[மே 30]], [[1835]]
| term_end1 = [[1836]]
| predecessor1 = எவருமில்லை
| successor1 = [[சைமன் காசிச்செட்டி]]
| birth_name = ஆறுமுகத்தாபிள்ளை குமாரசுவாமி
| birth_date = [[1783]]
| birth_place = [[தமிழ்நாடுகெருடாவில்]], [[பிரித்தானிய இந்தியாஇலங்கை]]
| death_date =[[1836]] நவம்பர் 7, 1783 (அகவை 53)
| death_place =
| citizenship =
வரிசை 26:
| footnotes =
}}
[[கேட் முதலியார்]] '''ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி''' (''Arumugampillai Coomaraswamy'', [[1783]][[நவம்பர் 7, 1836]]<ref>{{cite book|last1=Muttucumaraswamy|first1=V.|title=Some Eminent Tamils|date=1992|publisher=Department of Hindu Religious and Cultural Affairs, Sri Lanka|page=1|url=http://www.noolaham.org/wiki/index.php/Some_Eminent_Tamils}}</ref><ref>இறந்த தேதி [[மே 14]], [[1937]] என க. சி. குலரத்தினம், ''நோத் முதல் கோபல்லவா வரை'' நூலில் தந்திருக்கிறார்.</ref>) [[பிரித்தானிய இலங்கை]]யில் வாழ்ந்த தமிழ் அரசியல்வாதி. [[மே 30]], [[1835]] ஆம் ஆண்டு முதல் [[1836]] வரை முதலாவது [[இலங்கை சட்டவாக்கப் பேரவை|சட்டவாக்கப் பேரவை]]யில் உத்தியோகப்பற்றற்ற முதலாவது தமிழர் பிரதிநிதியாக இருந்தவர்<ref>[http://sundaytimes.lk/980201/plus10.html He won the admiration, affection of all] Sunday Times - February 1, 1998</ref>.
 
[[இந்தியா]]வில் பிறந்த குமாரசுவாமி [[19ம் நூற்றாண்டு|19ம் நூற்றாண்டின்]] ஆரம்பத்தில் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்துக்கு]] இடம்பெயர்ந்தார்<ref>Vythilingam M. 1971 The life of Sir Ponnambalam Ramanathan Volume I</ref>. யாழ்ப்பாணம், [[பருத்தித்துறை]]யில் வாழ்ந்த இவர் [[சேர்]] [[முத்து குமாரசுவாமி]]யின் தந்தையும், கலாயோகி [[ஆனந்த குமாரசுவாமி]]யின் பாட்டனும், சேர் [[பொன்னம்பலம் இராமநாதன்|சேர் பொன். இராமநாதனின்]] தாயாரின் தந்தையும் ஆவார்<ref>[http://www.rootsweb.ancestry.com/~lkawgw/gen5017.html NANNITHAMBY E Mudaliyar of Manipay - Family #5017]</ref>.
"https://ta.wikipedia.org/wiki/ஆறுமுகம்பிள்ளை_குமாரசுவாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது