தமிழர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
→‎தமிழர் அடையாளம்: - முதன்மை கட்டுரையும் உள்ளடக்கமும் தொடர்பற்றது.
வரிசை 1:
{{Infobox Tamils}}
'''தமிழர்''' ({{lang-en|Tamil}}, ''Tamils'', ''Tamilians'') என்பவர் [[தமிழ்|தமிழைத்]] தாய்மொழியாகக் கொண்டவர்களாவர். இதில் சாதி, மதப்பேதம் இல்லை. <ref>{{cite book|last=Minahan|first=James|title=Ethnic Groups of South Asia and the Pacific: An Encyclopedia|date=2012|publisher=ABC-CLIO|url=http://books.google.com/books?id=abNDLZQ6quYC&pg=PA315&dq=tamils+dravidian+ethnic+group&hl=en&sa=X&ei=LK5AU4noKO3Y7AbwtYFw&ved=0CC4Q6AEwAA#v=onepage&q=tamils%20dravidian%20ethnic%20group&f=false}}</ref> மிகப் பழைய தமிழ்ச் சமுதாயங்கள் [[தென்னிந்தியா]], [[இலங்கை]]யைச் சேர்ந்தவைகள் ஆகும். உலகம் முழுவதிலும் இன்று தமிழர் பரவி வாழ்ந்தாலும் அவர்களது தாயகம் [[தமிழ்நாடு]]ம், [[தமிழீழம்|தமிழீழமுமே]] ஆகும். 1800-களில் பிரித்தானியக் குடியேற்றவாத அரசால் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காகத் தென்னிந்தியாவிலிருந்தும், இலங்கையின் வடபகுதியிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவில் தமிழர்கள் [[மலேசியா]], [[சிங்கப்பூர்]], [[பர்மா]] போன்ற நாடுகளில் குடியேற்றப்பட்டார்கள். இவ்வாறே [[மொரிசியசு]], [[மடகாஸ்கர்|மடகாசுகர்]], [[தென்னாபிரிக்கா]] போன்ற ஆபிரிக்க நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் குடியேறியுள்ளார்கள். 20-ஆம் நூற்றாண்டில் தொழில் வாய்ப்புகள் பெற்று நடு ஆசிய நாடுகளுக்குச் சென்று வசிக்கின்றனர். 1950-களின் பின்னர் தமிழர் தொழில் வல்லுனர்களாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர். 1983-இல் இலங்கை இனக்கலவரங்களில் பாதிக்கப்பட்டுப் பெருமளவு ஈழத்தமிழர்கள் [[அவுஸ்திரேலியா|அசுத்திரேலியா]], [[கனடா]], [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்கா]] போன்ற நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளான [[பிரித்தானியா]], [[பிரான்சு]], [[ஜெர்மனி|யேர்மனி]], [[சுவிற்சர்லாந்து]], [[டென்மார்க்]], [[நோர்வே]] போன்ற நாடுகளிலும் சென்று வாழ்கிறார்கள். உலகில் 70 மில்லியன் மக்கள் தமிழைத் தாய் மொழியாகவும், மேலும் 9 மில்லியன் மக்கள் தமிழை இரண்டாம் மொழியாகவும் பயன்படுத்துவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.<ref name="vistawide" />
 
== தமிழர் அடையாளம் ==
''முதன்மைக் கட்டுரை: [[தமிழர் அடையாளம்]]''
 
தமிழர் அடையாளம் [[தமிழ்]] மொழியை அடிப்படையாகக் கொண்டது. தமிழைத் [[தாய் மொழி]]யாகக் கொண்ட அனைவரும் தமிழர் என்பதே தமிழர் அடையாளத்தின் அடிப்படை வரையறை. தமிழ் மொழியை அறிந்திராவிட்டாலும் தமிழர் பண்பாடு, பின்புலத்தில் இருந்து வந்து தம்மைத் தமிழர் என்று அடையாளப்படுத்துவோரும் தமிழர் ஆவர்.{{cn}} தமிழர் தாயக நிலப்பரப்புகளான தமிழ்நாடு, [[தமிழீழம்]] ஆகியவற்றில் வசித்து, தமிழ் மொழி பேசி தம்மைத் தமிழர் என்று அடையாளப்படுத்தினால் அவர்களும் தமிழர் ஆவர்.{{cn}}
 
வேறு பல [[இனக் குழு]]க்களைப் போலன்றித்{{cn}} தமிழர் ஒருபோதும் ஒரே அரசியல் அலகின் கீழ் வாழ்ந்தது இல்லை. ''தமிழகம்'' எப்பொழுதுமே ஒன்றுக்கு மேற்பட்ட [[பேரரசு]]கள், ஆளுகைகளின் கீழேயே இருந்து வந்துள்ளது. இருந்த போதிலும், தமிழ் அடையாளம் எப்பொழுதும் வலுவாகவே இருந்து வருகிறது. தமிழர்கள் இன அடிப்படையிலும், [[மொழி]], [[பண்பாடு|பண்பாட்டு]] அடிப்படையிலும் ஏனைய [[தென்னாசியா|தென்னாசியத்]] [[திராவிடர்|திராவிட]] இன மக்களுடன் தொடர்பு உடையவர்கள்.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது