யூலியசு சீசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி image added
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
|name = கையுசு யூலியசு சீசர்
|image= ஜூலியஸ்César சீசர்(13667960455).jpg
| image_size =
| caption = ஜூலியஸ் சீசர் - ரோமின் [[சர்வதிகாரி]]
வரிசை 30:
| boards =
| religion =
| spouse = கார்னெலியா, பொம்பெயா
| partner = கிளியோபாட்ரா VII , செர்வில்லா , ஈனோய்
| children = ஜூலியா, ஜூலியஸ் சீசர் ஆக்டோவியஸ், மார்கஸ் ஜூனியஸ் ப்ரூடஸ், சிசேரியன்
| parents = காயுஸ் ஜூலியஸ் சீசர் - ஆரேலியா
வரிசை 41:
}}
 
'''கையுசு யூலியசு சீசர்''', சுருக்கமாக '''யூலியசு சீசர்''' (ஜூலியஸ் சீசர்,Gaius ''Julius Caesar'') ([[ஜூலை 12]] அல்லது [[ஜூலை 13]], கி. மு. 100<ref>There is some dispute over the date of Caesar's birth. The day is sometimes stated to be 12&nbsp;July when his feast-day was celebrated after deification, but this was because his true birthday clashed with the ''[[Ludi Apollinares]]''. Some scholars, based on the dates he held certain magistracies, have made a case for 101 or 102&nbsp;BC as the year of his birth, but scholarly consensus favors 100&nbsp;BC. Goldsworthy, 30</ref> - [[மார்ச் 15]], கி. மு. 44) உரோமானிய இராணுவ மற்றும் [[அரசியல்வாதி|அரசியற் தலைவர்]] ஆவார். உலக வரலாற்றின் குறிப்பிடத்தக்க தலைவர்களுள் இவரும் ஒருவராவார். [[இலத்தீன்]] உரைநடை இலக்கியம் படைத்த எழுத்தாளருமாவார்.
 
[[உரோமைக் குடியரசு|உரோமைக் குடியரசின்]] வீழ்ச்சிக்கும் [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசின்]] எழுச்சிக்கும் வித்திட்ட நிகழ்வுகளில் முக்கியப் பங்கேற்றார். கிமு 60 ஆம் ஆண்டில், சீசர், கிராசசு, பாம்பெ என்ற மூவரும் முதல் மூவராட்சியை ஏற்படுத்தினர்; இந்த அரசியல் கூட்டணி பல ஆண்டுகளுக்கு உரோமானிய அரசியலில் தாக்கத்தை விளைவித்தது. மக்கள் விரும்பும் திட்டங்கள் மூலம் அதிகாரத்தை குவிக்கும் இவர்களது திட்டங்களை செனட்டின் பழமைவாத ஆளுங்கட்சியினர் எதிர்த்தனர். கிமு 51இல் சீசர் கவுலில் பெற்ற வெற்றிகள், உரோமின் ஆட்சியை [[ஆங்கிலக் கால்வாய்]] மற்றும் [[ரைன் ஆறு]] வரை நீட்டியது. இவை இரண்டையும் கடந்த முதல் உரோமை படைத்தலைவராக சீசர் ரைன் ஆற்றின் மீது பாலத்தைக் கட்டினார்; பிரித்தானியா மீதான முதல் ஊடுருவலை மேற்கொண்டார்.
வரிசை 77:
== கடற்கொள்ளையர்கள் ==
 
கி.மு. 75-ல் கிரேக்க நாட்டிற்கு கப்பல் வழியே பயணப்படும் பொழுது சீசர் மற்றும் கப்பலில் இருந்தவர்கள் அனைவரும் கடற்கொள்ளையர்களால் சிறை செய்யப்பெற்றனர். ஒவ்வொருவரையும் விடுவிக்க 20 தங்கக் காசுகள் விலையாகக் கேட்டனர். சீசர் அவர்களிடம் 38 நாட்கள் பயணக் கைதியாக இருந்தார்.<ref name="tamilkathir.com" /> ஜூலியஸ் சீசரை கடற்கொள்ளையர்களிடமிருந்து மீட்க சீசரின் நண்பர்கள் பெரும்பணம் கொடுத்தாகவும் செய்தியுள்ளது. அதனால் கடற்கொள்ளையர்கள் பலரை சீசர் சிலுவையில் அறைந்து கொன்றார்.<ref>http://dinamani.com/weekly_supplements/sunday_kondattam/article834952.ece</ref>
 
== மரணம் ==
ஜூலியஸ் சீசர் அறிவிக்கப்படாத சர்வாதிகாரி போல ரோமில் செயல்பட்டார். கிரிகோரியன் காலெண்டர் மாற்றத்திற்கு உள்ளானது. கிரேக்கமெங்கும் சீசரின் பெரும் சிலைகள் எழுப்பப்பெற்றன. நாணயங்களில் சீசரின் உருவம் பொறிக்கப்பட்டது. இதனால் வருத்தமுற்ற சீசரின் உடனிருந்த பலர் சீசரை கொல்ல திட்டமிட்டனர்.<ref name="tamilkathir.com" />
கி.மு. 44 பங்குனி 15 ல் மார்கஸ் ப்ரூடஸ், சர்விலஸ் காஸ்கா, காசியஸ் லான்ஜினஸ் என பலர் இணைந்து சீசரை கத்தியால் குத்திக் கொன்றனர். பாம்பேயின் சிலை கீழே சீசர் விழும் பொழுது அவருடைய உடலில் முப்பத்தைந்து கத்திக் குத்துக் காயங்கள் இருந்தன. அப்பொழுது சீசரின் வளர்ப்பு மகனான அக்டேவியஸ் பதினெட்டு வயதுடையவராக இருந்தார்.
 
வரிசை 126:
 
=== சகோதரிகள் ===
* ஜூலியா சீசர்ஸ் மூத்தவள்
* ஜூலியா சீசர்ஸ் இளையவள்
 
=== மனைவிகள் ===
* முதல் திருமணம் கிமு 83ல் கார்னெலியாவுடன் நடைப்பெற்றது. கர்னெலியா பிரசவத்தின் பொழுது இறக்கும் (கிமு 68 அல்லது 69) வரை இந்த உறவு தொடர்ந்தது.
* இரண்டாவது திருமணம் கிமு 67ல் பொம்பெயாவுடன் நடந்தது. இந்த உறவு கிமு 61ல் விவாகரத்து பெறும் வரை தொடர்ந்தது.
* மூன்றாவது திருமணம் கிமு 59ல் Calpurnia Pisonisவுடன் நடந்தது. இந்த உறவு சீசரின் மரணம் வரை தொடர்ந்தது.
"https://ta.wikipedia.org/wiki/யூலியசு_சீசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது