ஜி. வரலட்சுமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21:
கே. எஸ். பிரகாஷ்ராவ் ''பாரிஸ்டர் பார்வதீசம்'' என்ற தனது தெலுங்கு நகைச்சுவைத் திரைப்படத்தில் வரலட்சுமியை நடிக்க ஒப்பந்தம் செய்து கொண்டார். இப்படத்தில் நடிக்க [[சென்னை]] வந்தார். அதன் பின்னர் எம். கே. ரெட்டி தனது படங்களில் நடிக்க மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டார். 1939களில் ''தட்சயக்ஞம்'', நியூ தியேட்டர் நிறுவனம் தயாரித்த ''பிரகலாத'' ஆகிய தமிழ்த் திரைப்படங்களில் நடித்தார்.<ref name="PM101951"/> மிகவும் மெலிந்து காணப்பட்ட ஜி.வரலட்சுமி, [[பி. பானுமதி]], காஞ்சனமாலா, புஷ்பவல்லி போன்ற கதாநாயகிகள் புகழின் உச்சியிலிருந்த அந்த காலகட்டத்தில், தனது தனித்துவத்தை நிருபிக்க கடுமையாக போராடவேண்டயிருந்தது. தென்னிந்தியாவில் அவருக்குப் போதிய சந்தர்ப்பங்கள் கிடைக்காததால், [[பம்பாய்]] சென்றார். வனராணி, ஜிந்தகி, யாம்வுத் ஆகிய படங்களில் பின்னணிக் குரல் கொடுத்தார். ஒரு சில படங்களில் சிறு பாத்திரங்களில் தோன்றினார்.<ref name="PM101951"/>
 
1942 ஆம் ஆண்டில் கே. எஸ். பிரகாஷ்ராவைத் திருமணம் புரிந்து கொண்டார். திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் இர்ணடுஇரண்டு ஆண்டுகள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு இரண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்தார்.<ref name="PM101951"/>
 
இந்நிலையில், சி. புல்லையா தயாரித்த வையஜந்தி பிலிம்சாரின் ''விந்தியாராணி'' என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்து 1946 இல் மீண்டும் சென்னை வந்தார். சுவதந்திரா பிலிம்சாரின் ''துரோகி'', மற்றும் ''வாலி சுக்கிரீவன்'', ''மண்டோதரி'', ஜி. பலராமய்யாவின் ''லட்சமம்மா'', முதலிரவு, சுவப்னசுந்தரி போன்ற படங்களிலும் நடித்துப் பாராட்டுப் பெற்றார்.<ref name="PM101951"/>
"https://ta.wikipedia.org/wiki/ஜி._வரலட்சுமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது