தாரசு மலைத்தொடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Semmal50 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2140354 இல்லாது செய்யப்பட்டது
No edit summary
வரிசை 23:
 
'''தாரசு மலைகள்''' அல்லது '''டாரஸ் மலைத்தொடர்''' (''[[ஆங்கிலம்]]: Taurus Mountains; [[துருக்கிய மொழி|துருக்கி]]: Toros Dağları; [[பண்டைக் கிரேக்கம்]]: Ὄρη Ταύρου''), [[ஆசியா]], [[ஐரோப்பா]] ஆகிய இரு கண்டங்களுக்கு இடையே அமைந்துள்ள தெற்கு [[துருக்கி]]யில் உள்ள ஒரு சிக்கல் மிகுந்த [[மலைத் தொடர்|மலைத்தொடரான]] இது, [[தென்மேற்கு ஆசியா|மேற்கு ஆசிய]] தென் [[துருக்கி]]யின் மத்தியதரைக் கடலோரப் பிளவு பகுதியிலிருந்து, 'ஆசியா மைனர்' என்று அழைக்கப்படும் [[அனத்தோலியா]] [[பீடபூமி]]யின் தெற்குத் தென்கிழக்கு வரை வியாபித்துள்ளது. <ref name="eos">{{cite web |url=http://www.eosnap.com/?s=%22taurus+mountains%22 |title=Cyprus, Syria, and Taurus Mountains in Turkey |publisher=www.eosnap.com (ஆங்கிலம்) |date=© 2008-2016 |accessdate=2016-11-05}}</ref> மேலும், ஆடாலியா (''Adalia'') வளைகுடாவிலிருந்து, மத்தியதரைக் கடல் எனப்படும் [[நடுநிலக் கடல்|நடுநிலக் கடலில்]] பாயக்கூடிய, [[துருக்கி]]யின் மிக நீளமான ஆறான சேகான் ஆற்றின் (''Seyhan River'') வடிநிலம் வரை வளர்ந்துள்ள இம்மலைத் தொடர், வடகிழக்கில் இதன் தொடர்ச்சியாகச் செல்லும் எதிர் மலைத்தொடர் எனப்படும், இந்த மலைத்தொடரில், 11,000 அடிக்கும் மேற்பட்ட உயரமான பல உச்சி முகடுகள் இருக்கின்றன.<ref name="tami">{{cite web |url=http://www.tamilvu.org/library/kalaikalangiyam/lkk00/html/lkk0i018.htm |title=டாரஸ் மலைத்தொடர் |publisher=www.tamilvu.org (தமிழ்)|date=© 2016 |accessdate=2016-11-06}}</ref> யுரேசிய அல்பிட் நிலப் பட்டையில் (''Alpide belt in Eurasia'') அமைந்துள்ள டாரஸ் மலைத்தொடர், கிழக்கில் எகிர்திர் ஏரியில் (''Lake Eğirdir'') வளைந்து பரவியுள்ளது. மேலும், மேற்கின் மேல்பகுதியில், [[புறாத்து ஆறு]], மற்றும் [[டைகிரிசு ஆறு|தைகிறிசு ஆறு]] போன்ற ஆறுகள் இம்மலையின் ஊடாக பாய்கிறது.<ref name="ins">{{cite web |url=https://www.inspirock.com/turkey/taurus-mountains-a811198107 |title=Taurus Mountains, Turkey |publisher=www.inspirock.com (ஆங்கிலம்) |date=© 2016 |accessdate=2016-11-06}}</ref>
 
== வரலாறு ==
[[Image:Asia minor-Shepherd 1923 Syria.jpg|thumb|right|அந்தியோக்கிய வளைகுடாவின் நிலப்படம்]]
===முந்தைய வரலாற்றிலிருந்து, உரோமானிய ஆரம்பகாலம்===
பூர்வக் காலத்தில் பொதுவாக காளை (ஆண் மாடு), மற்றும் கிழக்கத்தியப் புயல் போன்ற சின்னங்களை கடவுளாக சித்தரித்து இருந்துள்ளனர், ஆங்கிலத்தில் டாரஸ் (Taurus) என்றால் காளை, ரிசபம் [[இடபம் (விண்மீன் குழாம்)|இடபம்]] எனும் பொருள் படுகிறது எனவே இந்த மலைத்தொடருக்கு இப்பெயர் வந்துள்ளது. மேலும் இம்மலைத் தொடரில், பல இடங்களில் பண்டைய புயல் கடவுளின் கோயில்கள் காணப்படுகிறது.<ref>Ravinell, Alberto and Green, Whitney ''The Storm-god in the Ancient Near East'', p.126. ISBN 1-57506-069-8</ref><ref>[https://www.turkeyhomes.com/blog/post/the-lake-district-of-turkey?currency=try The Lake District of Turkey]</ref> இந்த மலைப்பகுதியில் [[இடி]] [[மின்னல்|மின்னலுடன்]] கூடிய பெய்யும் மழை, புயல் கடவுளான ஆதாத் (''Hadad'') உருவாக்குவதாக நம்பப்படுகிறது. இந்த பெருமழையால் [[புறாத்து ஆறு]], மற்றும் [[டைகிரிசு ஆறு|தைகிறிசு ஆறு]] போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டு அதன்மூலம் தங்கள் நிலங்களுக்கு [[உரம்|உரங்களைக்]] கொண்டுவருவதாக பண்டைய சீரியர்கள் (''Syrians'') கருதப்பட்டனர்.<ref>Saggs, H.W.F. ''The greatness that was Babylon: a survey of the ancient civilization of the Tigris-Euphrates Valley'', Sidgwick & Jackson, 2nd Revised edition, 1988, p.380. ISBN 0283996234</ref> அங்கு உருவாகும் [[சூறாவளி]]கள் அநேகமாக அக்கால கிழக்கத்திய பல்வேறு புயல்-கடவுளர்களே மூலகர்த்தாக்கள் என, தற்காலத்திய அறிஞர்கள் தங்கள் சாத்தியமான வகையில் முந்தைய தோற்றம் உள்ள டாரஸ் மலைகள் இருப்பாதாக கூறுகிறாகள்.<ref name="bib">{{cite web |url=http://biblehub.com/topical/t/tarsus.htm |title=Tarsus |publisher=biblehub.com (ஆங்கிலம்) |date=© 2016 |accessdate=2016-11-07}}</ref>
 
=== பிற்பகுதி உரோமானிய காலத்திலிருந்து தற்போது வரை ===
[[முதல் உலகப் போர்]] நடந்தபோது, டாரசு மலைகள் வழியாக [[ஜெர்மனி|செருமனி]] மற்றும் [[துருக்கி]]ய இருப்புப்பாதை அமைப்பில் நேச நாடுகளுடன் ஒரு முக்கிய தொலைநோக்கு இலக்கை நிரூபித்தது. மேலும் இந்த இப்பிராந்தியத்தில் குறிப்பாக, ஒட்டோமான் பேரரசுக்கு எதிரான தாக்குதலை முடிவடைய போர் நிறுத்த உடன்படிக்கை கூட்டாளிகளுக்கிடையில் சரணடைவது பற்றி திட்டமிடப்பட்ட, ஒரு மூலோபாயமுள்ள செயல்திறன்மிக்க கட்டுப்பாட்டின் குறிக்கோளாகக் கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டது.<ref name="query">{{cite web |url=http://query.nytimes.com/gst/abstract.html?res=9B05E0DD1339E13ABC4E52DFB4678383609EDE&legacy=true |title=BAGDAD RAILWAY BADLY RUN DOWN |publisher=query.nytimes.com (ஆங்கிலம்) |date=© 2016 |accessdate=2016-11-07}}</ref>
 
 
தாரசு மலைகளைக் கீழ்க்கண்டவாறு கிழக்கிலிருந்து இருந்து மேற்காக மூன்று தொடராக பிரிக்கப்படுகின்றன.
வரி 35 ⟶ 44:
* நுரக் மலைகள் (''Nurhak Mountains''), மாலத்திய மலைகள் (''Malatya Mountains''), மேடன் மலைகள் (''Maden Mountains''), கெனக் மலைகள் (''Genç Mountains''), பிட்லிஸ் மலைகள் (''Bitlis mountains'').<ref name="world"/>
 
== வரலாறு ==
[[Image:Asia minor-Shepherd 1923 Syria.jpg|thumb|right|அந்தியோக்கிய வளைகுடாவின் நிலப்படம்]]
===முந்தைய வரலாற்றிலிருந்து, உரோமானிய ஆரம்பகாலம்===
பூர்வக் காலத்தில் பொதுவாக காளை (ஆண் மாடு), மற்றும் கிழக்கத்தியப் புயல் போன்ற சின்னங்களை கடவுளாக சித்தரித்து இருந்துள்ளனர், ஆங்கிலத்தில் டாரஸ் (Taurus) என்றால் காளை, ரிசபம் [[இடபம் (விண்மீன் குழாம்)|இடபம்]] எனும் பொருள் படுகிறது எனவே இந்த மலைத்தொடருக்கு இப்பெயர் வந்துள்ளது. மேலும் இம்மலைத் தொடரில், பல இடங்களில் பண்டைய புயல் கடவுளின் கோயில்கள் காணப்படுகிறது.<ref>Ravinell, Alberto and Green, Whitney ''The Storm-god in the Ancient Near East'', p.126. ISBN 1-57506-069-8</ref><ref>[https://www.turkeyhomes.com/blog/post/the-lake-district-of-turkey?currency=try The Lake District of Turkey]</ref> இந்த மலைப்பகுதியில் [[இடி]] [[மின்னல்|மின்னலுடன்]] கூடிய பெய்யும் மழை, புயல் கடவுளான ஆதாத் (''Hadad'') உருவாக்குவதாக நம்பப்படுகிறது. இந்த பெருமழையால் [[புறாத்து ஆறு]], மற்றும் [[டைகிரிசு ஆறு|தைகிறிசு ஆறு]] போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டு அதன்மூலம் தங்கள் நிலங்களுக்கு [[உரம்|உரங்களைக்]] கொண்டுவருவதாக பண்டைய சீரியர்கள் (''Syrians'') கருதப்பட்டனர்.<ref>Saggs, H.W.F. ''The greatness that was Babylon: a survey of the ancient civilization of the Tigris-Euphrates Valley'', Sidgwick & Jackson, 2nd Revised edition, 1988, p.380. ISBN 0283996234</ref> அங்கு உருவாகும் [[சூறாவளி]]கள் அநேகமாக அக்கால கிழக்கத்திய பல்வேறு புயல்-கடவுளர்களே மூலகர்த்தாக்கள் என, தற்காலத்திய அறிஞர்கள் தங்கள் சாத்தியமான வகையில் முந்தைய தோற்றம் உள்ள டாரஸ் மலைகள் இருப்பாதாக கூறுகிறாகள்.<ref name="bib">{{cite web |url=http://biblehub.com/topical/t/tarsus.htm |title=Tarsus |publisher=biblehub.com (ஆங்கிலம்) |date=© 2016 |accessdate=2016-11-07}}</ref>
 
 
=== பிற்பகுதி உரோமானிய காலத்திலிருந்து தற்போது வரை ===
[[முதல் உலகப் போர்]] நடந்தபோது, டாரசு மலைகள் வழியாக [[ஜெர்மனி|செருமனி]] மற்றும் [[துருக்கி]]ய இருப்புப்பாதை அமைப்பில் நேச நாடுகளுடன் ஒரு முக்கிய தொலைநோக்கு இலக்கை நிரூபித்தது. மேலும் இந்த இப்பிராந்தியத்தில் குறிப்பாக, ஒட்டோமான் பேரரசுக்கு எதிரான தாக்குதலை முடிவடைய போர் நிறுத்த உடன்படிக்கை கூட்டாளிகளுக்கிடையில் சரணடைவது பற்றி திட்டமிடப்பட்ட, ஒரு மூலோபாயமுள்ள செயல்திறன்மிக்க கட்டுப்பாட்டின் குறிக்கோளாகக் கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டது.<ref name="query">{{cite web |url=http://query.nytimes.com/gst/abstract.html?res=9B05E0DD1339E13ABC4E52DFB4678383609EDE&legacy=true |title=BAGDAD RAILWAY BADLY RUN DOWN |publisher=query.nytimes.com (ஆங்கிலம்) |date=© 2016 |accessdate=2016-11-07}}</ref>
 
== சான்றாதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தாரசு_மலைத்தொடர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது