மல்லிகா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உசாத்துணை சேர்க்கப்பட்டது.
No edit summary
வரிசை 1:
{{Infobox_Film |
| name = மல்லிகா|
| image = |
| image_size = px |
| caption =
| director = [[ஜோசப் தாலியாத்தளியத்|ஜோசப் தளியத் ஜூனியர்]]
| producer = [[ஜோசப் தாலியாத்]]
[[சிட்டாடல்தளியத்|ஜோசப் பிலிம்தளியத் கோர்பொரேஷன்ஜூனியர்]]
| writer = கதை [[எம். ஏ. துரை]]
| starring = [[ஜெமினி கணேசன்]]
[[கே. ஏ. தங்கவேலு]]
[[பத்மினி]]
[[டி. ஆர்எஸ். ராஜகுமாரிபாலையா]]
[[குமுதினி]]
[[லட்சுமிமற்றும் ராஜ்ஜியம்]]
[[ராதா]]பலர்
| music = [[டி. ஆர். பாப்பா]]
| cinematography
வரிசை 13:
| editing =
| distributor =
| studio = சிட்டாடல் பிலிம் கார்ப்பரேஷன்
| released = [[{{MONTHNAME|07}} 19]], [[1957]]
| released = [[{{MONTHNAME|07}} 19]], [[1957]] <ref name=book>{{cite book | authorlink=பிலிம் நியூஸ் ஆனந்தன் | language= தமிழ்| date= 23 அக்டோபர் 2004 | title=சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு | publisher=சிவகாமி பதிப்பகம்| location= சென்னை|url=http://www.lakshmansruthi.com/cineprofiles/1957-cinedetails19.asp}}</ref>
| runtime = .
| Length = 16921 [[அடி]]
|Stills =
| rating =
| country = {{flagicon|India}} [[இந்தியா]]
| awards =
| language = [[தமிழ்]]
வரி 27 ⟶ 28:
| imdb_id =

'''''மல்லிகா''''' [[ 1957]] ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும். [[ஜோசப் தாலியாத்தளியத்|ஜோசப் தளியத் ஜூனியர்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[ஜெமினி கணேசன்]], [[தங்கவேலுபத்மினி]] மற்றும்ஆகியோர் பலரும்முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.<ref name=hindu>{{cite web |authorlink=ராண்டார் கை | url=http://www.thehindu.com/features/cinema/mallika-1957/article6689010.ece| title= Mallika 1957| work=[[தி இந்து]] | date=13 டிசம்பர் 2014 | accessdate=9 நவம்பர் 2016 | archiveurl=http://archive.is/a3dkV| archivedate=8 நவம்பர் 2016}}</ref>

==திரைக்கதை==
== உசாத்துணை ==
பர்மாவில் வர்த்தகம் செய்து கொண்டிருந்த ஒருவர் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதனால் தன் குடும்பத்தோடு இந்தியாவுக்குத் திரும்புகிறார். வரும் வழியில் விமானம் விபத்துக்குள்ளாகி அவ்ரும் அவரது மனைவியும் உயிரிழக்கின்றனர். பெரிய மகள் கமலாவும் சிறிய மகள் பத்மாவும் உயிர் தப்புகிறார்கள். பத்மாவுக்குக் கண்பார்வை பாதிக்கப்படுகிறது. வாழ்க்கைச் செலவுக்கும், தங்கையின் சிகிச்சைக்குப் பணம் சேர்க்கவும் கமலா ஒரு நடனக் குழுவில் சேருகிறாள். பல இடங்களில் நடனமாடிப் புகழ் அடைகிறாள். வசதியான குடும்பத்தைச் சேர்ந்த மோகன் என்ற வாலிபனைக் கண்டு அவனை விரும்புகிறாள். அவள் நாட்டியக்காரி என்பதால் மோகனின் பெற்றோர் மோகன் அவளைத் திருமணம் செய்வதை விரும்பவில்லை. இதற்கிடையில் மோகனின் தந்தையை யாரோ கொலை செய்து விடுகிறார்கள். மோகன் கைது செய்யப்படுகிறான். அவனைக் காப்பாற்றுவதற்காக கமலா பழியைத் தான் ஏற்றுக் கொள்கிறாள். ஆனால் இறுதியில் உண்மை தெரியவந்து மோகன், கமலா ஒன்று சேருகிறார்கள். பத்மாவின் கண்பார்வையும் குணமடைகிறது.<ref name=hindu />
* [http://www.thehindu.com/features/cinema/mallika-1957/article6689010.ece?secpage=true&secname=entertainment Mallika 1957], [[ராண்டார் கை]], [[தி இந்து]], டிசம்பர் 13, 2014

==நடிகர்கள்==
இப்பட்டியல் [[தி இந்து]] நாளேட்டிலிருந்து தொகுக்கப்பட்டது.<ref name=hindu />

* [[ஜெமினி கணேசன்|ஆர். கணேஷ்]] - ''மோகன்''
* [[பத்மினி]] - ''கமலா''
* [[டி. எஸ். பாலையா]]
* [[கே. ஏ. தங்கவேலு]]
* [[எம். என். ராஜம்]]
* டி. வி. குமுதினி
* ''பேபி'' ராஜகுமாரி - ''பத்மா''
* லக்ஷ்மிராஜம்
* என். எஸ். நாராயண பிள்ளை
* பீர் முகம்மது
* சர்மா
* கணபதி பட்
* பி. பி. வைரம்

==தயாரிப்பு விபரம்==
இந்தத் திரைப்படத்தை இயக்கிய ஜோசப் தளியத் ஜூனியருக்குச் சொந்தமான சிட்டாடல் பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்த முதல் திரைப்படம் இதுவாகும். வசனம் எழுதிய நாஞ்சில் ராஜப்பா உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். நடன ஆசிரியராக ஹீராலால் பணியாற்றினார்கள். அவருக்கு உதவியாக சின்னி, சம்பத் ஆகியோர் பணியாற்றினர். பிற்காலத்தில் ''நாயுடு ஹால்'' நிறுவனத்தைத் தொடங்கிய எம். ஜி. நாயுடு இத்திரைப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றினார்.<ref name=hindu />

==சான்றாதாரங்கள் ==
{{reflist}}

[[பகுப்பு:1957 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
"https://ta.wikipedia.org/wiki/மல்லிகா_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது