"முதிர்கரு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
ஆங்கிலச் சொல்
(ஆங்கிலச் சொல்)
'''முதிர்கரு''' (Fetus/Foetus) அல்லது வளர்ந்த சினைக்கரு என்பது [[பாலூட்டி]]கள் அல்லது உடலினுள்ளேயே இனப்பெருக்கம் செய்யவல்ல [[முதுகெலும்பிகள்|முதுகெலும்பிகளில்]] [[கருக்கட்டல்|கருக்கட்டப்பட்ட]] [[கருமுட்டை|முட்டை]], [[கரு (உயிர்)|கருவணுவாக]] (Zygote) உருவாகி, பின்னர் [[இழையுருப்பிரிவு]] என்னும் [[கலப்பிரிவு]] மூலம் [[முளைய விருத்தி]]க்கு உட்பட்டு [[முளையம்|முளையத்தை]] உருவாக்கி, குறிப்பிட்ட சில காலத்தின் பின்னர், [[குழந்தை பிறப்பு|குழந்தையாகப் பிறப்பு]] எடுப்பதுவரை தாயின் உடலினுள்ளேயே விருத்தியடைந்துவரும் உயிர்நிலையாகும்.
 
மனிதரில் இந்த முதிர்கரு என்னும் விருத்தி நிலையானது [[கருக்கட்டல்]] நடந்த 9 ஆவது கிழமையில் அல்லது [[கருத்தரிப்பு]] காலத்தின் 11 ஆவது கிழமையில் ஆரம்பித்து<ref name="nursing">Klossner, N. Jayne [http://books.google.com/books?id=B47OVg25g-QC&pg=PA103&lpg=PA103&dq=fetal+stage+begins&source=web&ots=dqQjWN-2jU&sig=-KVkuIJggNo1T_gV6AHkcc58xyI&hl=en Introductory Maternity Nursing] (2005): "The fetal stage is from the beginning of the 9th week after fertilization and continues until birth"</ref> <ref>[http://www.americanpregnancy.org/duringpregnancy/fetaldevelopment1.htm The American Pregnancy Association]</ref> [[குழந்தை]] பிறப்பு வரை தொடரும்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2140664" இருந்து மீள்விக்கப்பட்டது