பதின்மூன்றாவது மக்களவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன
வரிசை 1:
{{unreferenced}}
இந்திய நாடாளுமன்றத்தின் '''பதின்மூன்றாவது மக்களவை''' 1999 இல் செப்டம்பர்- அக்டோபர் மாதங்களில் நடைபெற்ற [[இந்தியப் பொதுத் தேர்தல், 1999|இந்திய நாடாளுமன்றத்தின் பொதுத்தேர்தலில்]] வெற்றிபெற்ற உறுப்பினர்களால் கட்டமைக்கப்பட்டது; ஜூன் 2004 வரை தொடர்ந்த்து. இதல் பெரும்பான்மை பெற்ற அணியினரான [[தேசிய ஜனநாயக கூட்டணி]] அணியினரால் ஆட்சியமைக்கப்பட்டது. இந்த அணியின் முன்னணி கட்சியாக [[பாரதீய ஜனதா கட்சி]] செயல்பட்டது. இதன் தலைவர் [[அடல் பிகாரி வாஜ்பாய்]] தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. இவ்வாட்சி [[2004]] தேர்தல் வரை தொடர்ந்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/பதின்மூன்றாவது_மக்களவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது