தெ. இரா. மகாலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 34:
திரைப்படங்களில் நடித்தாலும் நாடகங்களிலும் தொடர்ந்து நடித்தார். வள்ளி திருமணம், பவளக்கொடி போன்ற நாடகங்கள் இவருக்குப் பெரும் புகழைத் தந்தது.
 
[[இரண்டாம் உலகப் போர்]] காலத்தில் [[1945]] ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட [[ஸ்ரீவள்ளிஸ்ரீ வள்ளி (1945 திரைப்படம்)|ஸ்ரீ வள்ளி]] படம் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. அப்படத்தில் அவர் [[முருகன்|முருகனாக]] நடித்திருந்தார். அவர் நடிகராகவும் பாடகராகவும் திரைப்படத்துறையில் நிலையான இடத்தைப் பிடிப்பதற்கு அப்படம் பெரிதும் காரணமாய் இருந்தது. 55 வாரங்கள் இத்திரைப்படம் தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது.
 
==நடித்த திரைப்படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தெ._இரா._மகாலிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது