டோனால்ட் டிரம்ப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 27:
 
== பிறப்பும் இளமைக் காலமும் ==
இவர் [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரத்தில்]] உள்ள [[குயின்சு]] புறநகர் பகுதியில் பிரட் திரம்புக்கும் மேரி திரம்புக்கும் 1946 ஆம் ஆண்டு பிறந்து நியூயார்க் நகர பகுதியிலேயே வளர்ந்தார். இவரின் பெற்றோருக்கு ஐந்து குழந்தைகள், தொனல்டு திரம்பு நான்காவதாக பிறந்தார். இவரின் மூத்த அண்ணன் சீனியர் திரம்பு போதை பழக்கத்தால் 1981ஆம் ஆண்டில் உயிரிழந்தார். நீதிபதியாக உள்ள மரியேன், எலிசபெத், இராபர்ட் ஆகிய மற்ற மூவரும் உயிருடன் உள்ளனர்.
இவர் [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரத்தில்]] பிறந்து வளர்ந்தார். 1968இல் [[பென்சில்வேனியா பல்கலைக்கழகம்|பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின்]] வார்ட்டன் பள்ளியில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.
 
திரம்பின் தந்தை செருமானிய இனத்துக்காரர். இவர் செருமானியருக்கு நியூயார்க் நகரில் பிறந்தார், தாய் இசுகாட்லாந்து இனத்துக்காரர். இசுட்காலாந்தில் அவர் பிறந்து ஐக்கிய அமெரிக்காவுகு குடியேறினார். திரம்பின் அனைத்து (நான்கு) பேரக்குழந்தைகளும் ஐரோப்பாவிலேயே பிறந்தனர். திரம்பின் சித்தப்பா சான் திரம்பு [[மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம்|மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில்]] பேராசியராக 1936 முதல் 1973 வரை பணியாற்றினார். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் நேச நாடுகளுக்காக ரேடார் தொடர்பான ஆராய்ச்சியில் பங்கெடுத்தார், [[நிக்கோலா தெஸ்லா|நிக்கோலா தெல்சாவின்]] தாள்களையும் கருவிகளையும் அமெரிக்க [[புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம்]] ஆராய இவரிடம் கூறியது. தன் குடும்ப மரபணு சிறந்தது என்பதை காட்ட இவரின் சித்தப்பாவையே அடிக்கடி திரம்பு காட்டுவார்.<ref>{{cite news |last=Viser |first=Matt |date=August 31, 2016 |title=Donald Trump says his late uncle, an MIT professor, was proof of family’s smart genes |url=https://www.bostonglobe.com/news/politics/2015/08/31/donald-trump-says-his-late-uncle-mit-professor-was-proof-family-smart-genes/yoGlj3ESPWxBc7E5nSBlPN/story.html |newspaper=[[The Boston Globe]] |access-date=July 24, 2016}}</ref>
 
 
திரம்பு நியூயார்க் நகரின் புறநகரான [[பிரான்க்சு]] பகுதியிலுள்ள போர்தம் பல்கலைக்கழகத்தில் ஆகத்து 1964 முதல் இரண்டு ஆண்டுகள் படித்து விட்டு பின் [[பென்சில்வேனியா பல்கலைக்கழகம்|பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின்]] வார்ட்டன் பள்ளியில் சேர்ந்து 1968இல் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார் <ref name="auto" /><ref>{{cite web |title=The Best Known Brand Name in Real Estate |date=Spring 2007 |website=[[The Wharton School]] |url=https://www.wharton.upenn.edu/wp-content/uploads/125anniversaryissue/trump.html}}</ref><ref>{{cite web | url=http://www.archives.upenn.edu/primdocs/upg/upg7/upg7_1968.pdf | title=Two Hundred and Twelfth Commencement for the Conferring of Degrees | publisher=University of Pennsylvania | date=May 20, 1968 | archiveurl=https://web.archive.org/web/20160719213709/http://www.archives.upenn.edu/primdocs/upg/upg7/upg7_1968.pdf | archivedate=July 19, 2016 | deadurl=y}}</ref> அங்கு படித்த போது குடும்ப நிறுவனமான எலிசபெத் திரம்பு & சன் (தந்தை வழி பாட்டி பெயரில் இருந்ந நிறுவனம்) என்பதில் பணி புரிந்தார்.<ref>{{cite news |url=https://www.washingtonpost.com/news/wonk/wp/2015/09/03/if-donald-trump-followed-this-really-basic-advice-hed-be-a-lot-richer/ |title=The real reason Donald Trump is so rich |newspaper=The Washington Post |date=September 3, 2015 |accessdate=January 17, 2016 |first=Max |last=Ehrenfreund}}</ref>
 
திரம்பு வியட்நாம் போரில் சேவையாற்ற தேர்ந்தெடுக்கப்படவில்லை <ref name="defer">{{cite news |url=http://www.cbsnews.com/news/donald-trump-avoided-vietnam-with-deferments-records-show |title=Donald Trump avoided Vietnam with deferments, records show |date=April 29, 2011 |publisher=[[CBS News]] |author=Montopoli, Brian |accessdate=July 17, 2015}}</ref>. 1964 முதல் 1968 வரை நான்கு முறை மாணவர் என்ற முறையில் விலக்கு பெற்றார்.<ref>{{Cite news |url=http://www.latimes.com/politics/la-na-pol-donald-trump-military-20160803-snap-htmlstory.html |title=How deferments protected Donald Trump from serving in Vietnam |last=Lee |first=Kurtis |date=August 4, 2016 |newspaper=Los Angeles Times |issn=0458-3035|access-date=August 4, 2016 |via=}}</ref> 1968 இல் உடல் தகுதியுடன் இருப்பதாக கூறப்பட்டபோதிலும் மருத்து காரணத்துக்காக விலக்குப்பெற்றார்.<ref name="Whitlock21July">{{cite news |url=https://www.washingtonpost.com/world/national-security/questions-linger-about-trumps-draft-deferments-during-vietnam-war/2015/07/21/257677bc-2fdd-11e5-8353-1215475949f4_story.html |title=Questions linger about Trump's draft deferments during Vietnam War |last=Whitlock |first=Craig |date=July 21, 2015 |work=[[The Washington Post]]}}</ref>
 
== தொழிலதிபர் ==
"https://ta.wikipedia.org/wiki/டோனால்ட்_டிரம்ப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது