காரைக்கால் அம்மையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Seesivaஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{தகவற்சட்டம் நாயன்மார் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
| பெயர் = காரைக்கால் அம்மையார்
| படிமம் = KaraikkalAmmaiAncient Holy mother of KARAIKKAAL AMMAIYAR.jpgJPG
| படிமத் தலைப்பு = காரைக்கால் அம்மையார்
| படிம_அளவு =
| குலம் = வணிகர்
| காலம் = கி.பி. 300-500
| குருபூசைபூசை_நாள் = பங்குனி சுவாதி
| அவதாரத்_தலம் = காரைக்கால்
| முக்தித்_தலம் = திருவாலங்காடு
| சிறப்பு =
| சிறப்பு = தாயான ஈசற்கே தாய், 63 நாயன்மாருள் ஒருவர், சிறந்த தமிழ்ப் புலமை
}}
 
'''காரைக்கால் அம்மையார்''' மூன்று பெண் [[நாயன்மார்கள்|நாயன்மார்களில்]] ஒருவரும், மூத்தவருமாவார்.<ref name=hindu /> [[கைலாயம்|கையிலை]] மலையின் மீது கைகளால் நடந்து சென்றவரை, [[சிவபெருமான்]] ''அம்மையே'' என்று அழைத்ததாலும், [[காரைக்கால்]] மாநகரில் பிறந்தவர் என்பதாலும் காரைக்கால் அம்மையார் என்று வழங்கப்பெறுகிறார்.<ref name=hindu /> [[பரமதத்தன்]] என்பவரை மணந்து இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்தவர், ஒரு நாள் கணவன் கொடுத்தனுப்பிய [[மாம்பழம்|மாம்பழத்தினை]] சிவனடியாருக்கு படைத்துவிட்டு, அந்த மாம்பழத்தினை கணவன் கேட்க, இறைவனிடம் வேண்டி மாம்பழத்தினைப் பெற்ற நிகழ்விலிருந்து [[சிவன்|இறைவனை]] சரணடைந்தார்.<ref name=hindu />
 
இவர் [[இசைத் தமிழ்|இசைத்தமிழால்]] இறைவனைப் பற்றி முதன்முதலாக பாடியவராகவும், தமிழுக்கு [[அந்தாதி]] எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார்.<ref>இவர் இயற்றிய அற்புதத் திருவந்தாதி என்ற நூல்தான் அந்தாதி நூல்களுக்கெல்லாம் முதல் அந்தாதி நூலாகத் திகழ்கிறது.- நம்மைப் பேணும் அம்மை காண்! - இடைமருதூர் கி. மஞ்சுளாவின் கட்டுரை - தினமணி நாளிதழ் மார்ச் 14, 2014</ref> [[அற்புதத் திருவந்தாதி]], [[திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்]], [[திரு இரட்டை மணிமாலை]] போன்ற நூல்களைத் தந்து [[சைவத் தமிழ்|சைவத்தமிழுக்கு]] பெரும் தொண்டாற்றியுள்ளார்.<ref name=hindu>இறவாமை வேண்டிய காரைக்கால் அம்மையார் - காத்த துரைசாமி - தி இந்து ஜூலை 10, 2014</ref> இவருடைய பதிக முறைகளைப் பின்பற்றியே பிற்காலத்தில் [[தேவாரம்|தேவாரப்]] பதிகங்கள் இயற்றப்பட்டன.
 
இவருக்கென காரைக்கால் சிவன் கோவிலில் தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. அக்கோவில் ''காரைக்கால் அம்மையார் கோவில்'' என்று மக்களால் அழைக்கப்பெறுகிறது.
 
== தொன்மம் ==
சைவ சமயத்தில் காரைக்கால் அம்மையாராகப் பிறந்தவர் தும்புருவின் மகள் சுமதி என்கின்றனர்.<ref name=dinamalartempl /> தும்புரு என்பவர் வீணை இசைப்பதில் வல்லவராக இருந்தார்.<ref name=dinamalartempl /> அவரது மகளான சுமதி சிவபெருமானை வேண்டி தவத்தில் இருந்தார். அப்போது துர்வாச முனி வந்ததை அப்பெண் கவனிக்கவில்லை.<ref name=dinamalartempl /> சுமதி தன்னை மதிக்காமல் இருக்கிறாள் என துர்வாசர் கோபம் கொண்டு பூமியில் பிறக்கும் படி சாபம் தந்தார். சுமதி காரைக்காலில் புனிதவதி என்ற பெயரில் பிறந்தார்.<ref name=dinamalartempl /> {{சான்று தேவை}}
 
== வாழ்க்கை வரலாறு ==
 
முற்காலத்தில் காரைவனம் எனப்பட்ட மாநகர், தற்போது [[காரைக்கால்]] என்று வழங்கப்படுகிறது. இந்நகரில் காரைக்கால் அம்மையார் தனதத்தன், தர்மவதி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் புனிதவதி. சிவ வழிபாட்டில் ஈடுபாடு கொண்ட வைசிய குடும்பத்தில் பிறந்தார்.<ref name=hindu /> பிறந்து, மொழி பயின்ற போதே, அம்மையார், சிவபெருமான் மீது பக்தி கொண்டவராக இருந்தார்.
=== இளமைக் காலம் ===
முற்காலத்தில் காரைவனம் எனப்பட்ட மாநகர், தற்போது [[காரைக்கால்]] என்று வழங்கப்படுகிறது. இந்நகரில் காரைக்கால் அம்மையார் தனதத்தன், தர்மவதி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் புனிதவதி. சிவ வழிபாட்டில் ஈடுபாடு கொண்ட வைசிய குடும்பத்தில் பிறந்தார்.<ref name=hindu /> பிறந்து, மொழி பயின்ற போதே, அம்மையார்,சிறுவயதிலிருந்தே சிவபெருமான் மீது பக்தி கொண்டவராக இருந்தார்.
 
=== இல்லறம் ===
அம்மையாருடையபுனிதவதியின் பெற்றோர், திருமணப்பருவம் வந்ததும் தகுந்த வரன் தேடினர்.<ref name=hindu /> நட்பு முறையிலான உறவினராகிய [[காரைக்கால்]] மாநகரை அடுத்த நாகைப்பட்டினத்தில் காசுக்கடை (நகைக்கடை) வைத்திருந்த பரமதத்தன் என்ற வணிகருக்கு மணமுடித்து கொடுத்தனர்.<ref name=hindu />
 
=== மாங்கனியில் திருவிளையாடல் ===
"https://ta.wikipedia.org/wiki/காரைக்கால்_அம்மையார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது