செவீயா பெருங்கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 64:
}}
 
'''செவீயா பெருங்கோவில்''' ([[ஆங்கிலம்]]: ''Seville Cathedral/Cathedral of Saint Mary of the See,''; [[எசுப்பானியம்]]: Catedral de Santa María de la Sede) என்பது [[எசுப்பானியா]]வின் [[செவீயா]] எனும் இடத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற [[கத்தோலிக்கத் திருச்சபை|கத்தோலிக்கப்]] பேராலயம் ஆகும். இது உலகில் [[கோதிக் கட்டிடக்கலை]]யில் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேவாலயமாகும். மேலும் இது உலகின் மூன்றாவது பெரிய கிறித்தவ ஆலயமும் ஆகும். [[1987]] ஆம் ஆண்டில் [[யுனெஸ்கோ]]வினால் இப்பேராலயம் [[உலக பாரம்பரியக் களங்கள்|உலக பாரம்பரியக் களமாக]] பதிவு செய்யப்பட்டது.<ref name="dallas morning news">{{cite news |title = The other Europe: Cinque Terre, Bruges, Rothenburg, Edinburgh, Seville |work = Dallas Morning News |date = 2009-05-31 |url = http://www.dallasnews.com/sharedcontent/dws/fea/travel/thisweek/stories/DN-secondcities_0531tra.ART.State.Edition1.50e0717.html |accessdate = 2009-06-01 }}</ref>
 
இப்பேராலயம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் 16 ஆம் நூற்றாண்டில் [[ஹேகியா சோபியா]] மசூதியாக மாற்றம் பெற்ற பின்னர், இப்பேராலயமே உலகின் மிகப்பரிய பேராலயமாகத் திகழ்ந்தது. இங்கு [[கிறிஸ்தோபர் கொலம்பஸ்|கிறிஸ்தோபர் கொலம்பஸின்]] கல்லறை உள்ளது.<ref name="unesco">{{cite web |title = Cathedral, Alcázar and Archivo de Indias in Seville |work = UNESCO |url = http://whc.unesco.org/en/list/383 |accessdate = 2009-06-01 }}</ref> இப்பேராலயத்தின் வடகிழக்குப்பகுதியில் [[பேராயர் அரண்மனை, செவீயா|பேராயர் அரண்மனை]] அமைந்துள்ளது.
வரிசை 88:
== படத்தொகுப்பு ==
<gallery>
படிமம்:Cathedral and Archivo de Indias - Seville.jpg| செவீயா பெருங்கோவில் (Seville Cathedral)
படிமம்:Sevilla kathedrale.jpg|பெருங்கோவிலின் வெளிப்புறத்தோற்றம் (தென்பக்கத்தோற்ற்றம்)
படிமம்:ViewNaves From Seville Cathedral 02001jpg.jpg|பேராலயத்தின் உட்பகுதி
File:Seville Massive Se Cathedral Facade.jpg|
Image:Spain Andalusia Seville BW 2015-10-23 14-07-53.jpg|
File:Torre de la Giralda - Plaza Virgen de los Reyes - Sevilla.jpg|
File:Sevilla2005July 036.jpg|
File:Naves 001jpg.jpg|பேராலயத்தின் உட்பகுதி
படிமம்:Spain Andalusia Seville BW 2015-10-23 12-30-25 stitch.jpg|பேராலயத்தின் உட்பகுதி
படிமம்:Vidriera catedral Sevilla 001.jpg|பேராலயத்தின் உட்பகுதி
படிமம்:RelicariosCatedral ende laSanta capillaMaría de lasla DoncellasSede. (Catedral de Sevilla)Interior.jpg|பேராலயத்தின் உட்பகுதி
File:Patio of the Oranges Gate, Seville Cathedral.jpg|
File:Pierre Dancart Altarpiece Seville.jpg|
File:Cristo de los cálices.jpg|
File:Seville panorama.jpg|
File:Catedral de Santa María de la Sede. Interior.jpg|பேராலயத்தின் உட்பகுதி
படிமம்:Sevilla cathedral - vault.jpg|
</gallery>
 
"https://ta.wikipedia.org/wiki/செவீயா_பெருங்கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது