"பி. சாந்தகுமாரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,635 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
*விரிவாக்கம்*
(*துவக்கம்*)
 
சி (*விரிவாக்கம்*)
'''பி. சாந்தகுமாரி''' தெலுங்கு, தமிழ்த்தமிழ், திரைப்படஇந்தி மொழித் திரைப்படங்களில் நடித்த நடிகையாவார். தெலுங்குத்ஏறத்தாழ திரைப்படத்துறைக்கான50 இவரின்ஆண்டு பங்களிப்பினைப்காலத்திற்கு பாராட்டிதிரைப்படங்களில் இவருக்குநடித்தார். ''இரகுபதிதெலுங்கு, வெங்கையாதமிழ்த் விருது''திரைப்பட இயக்குனரான [[பி. எனும்புல்லையா]] விருதுசாந்தகுமாரியின் வழங்கப்பட்டதுகணவராவார்.<ref name="THusm">{{cite web| url=http://www.thehindu.com/2000/10/20/stories/09200226.htm |title= Unforgettable screen mother| work=[[தி இந்து]]| accessdate=9 நவம்பர் 2016}}</ref>
 
 
== சொந்த வாழ்க்கை ==
== பிறப்பும் தொடக்க வாழ்வும் ==
தெலுங்கு, தமிழ்த் திரைப்பட இயக்குனரான [[பி. புல்லையா]] இவரின் கணவராவார்.<ref name="THusm"/>
சுப்பம்மா எனும் இயற்பெயரைக் கொண்ட சாந்தகுமாரி, கடப்பா எனும் மாவட்டத்தில் பிறந்தவர். பேராசிரியர் சாம்பமூர்த்தியிடம் மாணவியாகச் சேர்ந்து வாய்ப்பாட்டும் வயலின் வாசிப்பும் கற்றார். அப்போது சக மாணவியாக இருந்தவர் [[டி. கே. பட்டம்மாள்]] ஆவார்.<ref name="THusm"/>
 
தனது 13ஆவது வயதில் கருநாடக இசையில் வாய்ப்பாட்டு, வயலின் வாசிப்பில் தேர்ச்சி பெற்றார். தனது 15ஆவது வயதில், தென்னிந்தியா முழுவதும் இசைக் கச்சேரிகளை செய்ய ஆரம்பித்தார். பள்ளியொன்றில் இசையாசிரியராகவும் பணியாற்றி வந்தார். கச்சேரி ஒன்றில் சாந்தகுமாரியை சந்தித்த பி. வி. தாஸ் எனும் இயக்குநர், மாயா பஜார் (1936) திரைப்படத்தில் நடிக்க வைத்தார்<ref name="THusm"/>
 
== திரைத்துறைக்கான பங்களிப்புகள் ==
திரைப்படங்களில் தாய் வேடமேற்று நடிப்பதில் புகழ் பெற்றிருந்தார். திரைப்படங்களில் சாந்தகுமாரியின் மகனாக நடித்த நடிகர்கள், திரைப்படத்திற்கு வெளியே இயல்வாழ்விலும் 'மம்மி' என இவரை அழைத்தனர் (mummy - அம்மா என்பதனைக் குறிக்கும் ஆங்கில வார்த்தை).<ref name="THusm"/>
=== நடித்த தமிழ்த் திரைப்படங்கள் ===
 
சாந்தகுமாரி மொத்தமாக 250 திரைப்படங்களில் நடித்தார். அவற்றுள் 60 தமிழ்த் திரைப்படங்கள் அடங்கும்.
 
=== நடித்த தமிழ்த் திரைப்படங்கள்திரைப்படங்களின் பட்டியல் ===
# [[பக்த ஜனா]] (1948)
# [[அம்மா (திரைப்படம்)|அம்மா]] (1952)
# [[பொன்னி (1953 திரைப்படம்)|பொன்னி]] (1953)
# [[மனம்போல் மாங்கல்யம்]] (1953)
# [[பெண்ணின் பெருமை]] (1956)
# [[பொம்மை கல்யாணம்]] (1958)
# [[சாரங்கதாரா (1958 திரைப்படம்)|சாரங்கதாரா]] (1958)
# [[கலைவாணன்]] (1959)
# [[நெஞ்சில் ஓர் ஆலயம்]] (1962)
# [[சிவந்த மண்]] (1969)
# [[வசந்த மாளிகை]] (1972)
 
== பாடலாசிரியராகவும், இசையமைப்பாளராகவும் ==
திரைப்பட நடிப்பிலிருந்து விலகிய பிறகு, பக்திப் பாடல்களை எழுதுவதிலும், அவற்றிற்கு இசையமைப்பதிலும் ஈடுபட்டார். இப்பாடல்களை [[பாலமுரளிகிருஷ்ணா]] பாடினார்.<ref name="THusm"/>
 
== பெற்ற விருதுகளும், சிறப்புகளும் ==
* தெலுங்குத் திரைப்படத்துறைக்கான சிறப்பான பங்களிப்பிற்காக, இரகுபதி வெங்கையா விருது (1999); வழங்கியது: ஆந்திர அரசாங்கம்<ref name="THusm"/>
== மேற்கோள்கள் ==
31,982

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2141227" இருந்து மீள்விக்கப்பட்டது