பொன்னாங் கழுகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி *திருத்தம்*
வரிசை 15:
| binomial = ''Aquila chrysaetos''
| binomial_authority = [[கரோலஸ் லின்னேயஸ்|லின்னேயஸ்]], [[1758]]
| range_map = Aquila_chrysaetos_disAquila chrysaetos dis(Aiger).png
| range_map_width = 250px
| range_map_caption = பொன்னாங்கழுகின் புவியியற்பரம்பல்<br />இளம்பச்சை = கூடுகட்டும் பகுதி <br /> நீலம் = குளிர்காலத்தில் இருக்குமிடங்கள் <br /> கரும்பச்சை = ஆண்டு முழுதும் இருக்குமிடங்கள்
வரிசை 24:
 
== இனப்பெருக்கம் ==
[[சனவரி]], [[மே]] ஆகிய மாதங்களுக்கு நடுவே, பெட்டைக் கழுகுகள் பெரும்பாலும் 2 முட்டைகள் இடுகின்றன. சுமார் 45 நாட்கள் கழித்து, முட்டையில் இருந்து கழுகுக்குஞ்சுகள் பிறக்கின்றன. பிறந்தவுடன் அவை வெள்ளை நிறத்தில் இருக்கும். பின்னர் சுமார் 50 நாட்களுக்கு தீனி ஊட்டிய பின் மெள்ள பறக்கத் துவங்குகின்றன.
 
== இரை ==
பொன்னாங் கழுகுகள் குறு [[முயல்]]கள், [[எலி]], [[மான்]] குட்டிகள் (மான் மறி), சிறு [[நரி]]கள், ஆட்டுக் குட்டிகள் பேன்றவற்றைக் கொன்று தின்னும். இப்படி ஆட்டுக் குட்டிகளை தின்னுவதால், [[ஆடு]] வளர்ப்பவர்களுக்கு இப்பறவை எதிரியாய்த் தென் படுகிறதுதென்படுகிறது.
 
[[பகுப்பு:கழுகுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பொன்னாங்_கழுகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது