வல்லபாச்சார்யா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

161 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
சிNo edit summary
 
{{Unreferenced}}
{{Infobox Philosopher
| region = [[இந்திய மெய்யியல்]]
}}
'''வல்லபாச்சாரியார்''' (''Vallabhacharya'', [[1479]] – [[1531]] [[இந்து]] [[மெய்யியல்|மெய்யியலாளர்]]. இவர் [[காசி]]யில் பிறந்தார். [[தென்னிந்தியா]]விற்கு குடிபெயர்ந்து பெற்றோருடன் வாழ்ந்தார். தம் இளம் வயதிலேயே கற்றுத் தேர்ந்தார்.
புண்ணியத் தலங்களுக்கு சென்றார். இல்வாழ்வில் ஈடுபட்டு இரு புதல்வர்களைப் பெற்றார். [[வடமொழி]]யிலும், பிரிஜ் மொழியிலும் நூல்களை எழுதினார். இவரது கோட்பாடு சுத்த [[அத்வைதம்|அத்வைதக்]] கோட்பாடு ஆகும். இதனை தூய ஒரு பொருள் கோட்பாடு என்பர். [[கிருட்ணன்|கிருஷ்ணனே]] உயர்ந்த பிரம்மம், ஆத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் வேறுபாடில்லை. பக்தியின் மூலம் முக்தி அடைந்து பரமாத்மாவுடன் ஆத்மா கலந்து கொள்ளலாம் என்பது இவரது கோட்பாடு.<ref>[http://web.archive.org/web/20070927190853/http://vallabhkankroli.org/Shuddha-advaita_Brahmvaad.html Shuddha-advaita Brahmvaad - Philosophy of Shree Vallabhacharyaji]</ref>
 
[[பகுப்பு:இந்திய மெய்யியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2141429" இருந்து மீள்விக்கப்பட்டது