சி. கணேசையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 21:
|parents=சின்னையர்<br>சின்னம்மாள்
|}}
'''சி. கணேசையர்''' ([[ஏப்ரல் 1]], [[1878]] - [[நவம்பர் 8]], [[1958]]) [[இலங்கை]]யின் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] வாழ்ந்த தமிழ் அறிஞர்களில் ஒருவர். வித்துவ சிரோமணி என்ற பட்டம் பெற்றவர். ''மகாவித்துவான்'' என அழைக்கப்பட்டவர். [[சுன்னாகம்]] [[குமாரசாமிப்புலவர்|அ. குமாரசுவாமிப் புலவரின்]] மாணவர். ஆராய்ச்சிகளும் கண்டனங்களும் எழுதியவர். [[இலங்கை|ஈழத்தில்]] இரண்டு நூற்றாண்டின் இலக்கிய வளர்ச்சியில் (19ம் 20ம் நூற்றாண்டு) இவர் இமயம்போல் போற்றப்படுகிறார்.
 
== பிறப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/சி._கணேசையர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது