பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
added references
அடையாளங்கள்: வீண்செய்தி Visual edit
சிNo edit summary
வரிசை 52:
[[படிமம்:Pachaimalai Sri Balamurugan.jpg|இடது|thumb|பச்சைமலை பாலமுருகன் ( தங்க கவசம் )]]
 
'''பச்சைமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்,''' [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தில்]] அமைந்துள்ள பிரசித்தி பெற்ற [[முருகன்]] கோவில்களில் ஒன்றாகும். "பச்சைமலை பவளமலை எங்கள் மலை நாடு" என்ற வாசகத்திற்கேற்ப இவ்விருமலை முருகன் கோவில்களும் இப்பகுதி மக்களால் காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருத்தலத்தில் முருகன், குழந்தை வடிவாக ஞான தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார். மேற்கு நோக்கி உள்ளது இத்திருக்கோவிலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது.
 
கோவில்களில் ஒன்றாகும். "பச்சைமலை பவளமலை எங்கள் மலை நாடு" என்ற வாசகத்திற்கேற்ப இவ்விருமலை முருகன் கோவில்களும் இப்பகுதி மக்களால் காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருத்தலத்தில் முருகன், குழந்தை வடிவாக ஞான தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார். மேற்கு நோக்கி உள்ளது இத்திருக்கோவிலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது.
 
== பச்சைமலை - பெயர்க்காரணம் ==