பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
சிNo edit summary
}}
 
'''பிரதிவாதி பயங்கரம் அண்ணன்''' (Prathivadhi Bhayankaram Annan) [[வைணவம்|வைணவ]] சமய குருவும், [[தமிழ்]] மற்றும் [[சமசுகிருதம்|சமசுகிருத]] மொழி அறிஞரும் ஆவார். இவர் சமசுகிருத மொழியில் இயற்றிய [[வெங்கடேச சுப்ரபாதம்]] இசைச் செய்யுள், திருப்பள்ளி எழுச்சியின்[[திருப்பள்ளியெழுச்சி]]யின் போது [[திருமலை]] உள்ளிட்ட அனைத்து [[திருமால்|பெருமாள்]] கோயில்களிலும் இன்றளவும் பாடப்படுகிறது. <ref>http://guruparamparai.wordpress.com/2013/08/06/prathivadhi-bhayankaram-annan/</ref><ref>http://www.ibiblio.org/sripedia/oppiliappan/archives/aug03/msg00100.html</ref><ref>http://srirangapankajam.com/archives-mamunigal/</ref>
 
[[படிமம்:திருவேங்கடமுடையான்_திருப்பள்ளியெழுச்சி - எம். எஸ். சுப்புலட்சுமி.ogg |250px|பிரதிவாதி பயங்கரம் அண்ணன் இயற்றிய [[வெங்கடேச சுப்ரபாதம்|வெங்கடேச சுப்ரபாதத்தின்]] தமிழ் வடிவம்; [[ம. ச. சுப்புலட்சுமி|எம். எஸ். சுப்புலட்சுமி]] குரலில் ஒலிக்கீற்று|thumb|right]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2141728" இருந்து மீள்விக்கப்பட்டது