பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
No edit summary
பிரதிவாதி பயங்கரம் அண்ணன், கி பி 1361இல் [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தில்]] பிறந்தவர். இவரின் இயற்பெயர் '''ஹஸ்திகிரிநாதர்''' ஆகும். [[மணவாளமாமுனி]]களின் நேரடிச் சீடராக இருந்தவர்.
 
[[வைணவம்|வைண சமயத்தை]] வளர்ப்பதற்காக [[இராமானுசர்]] நியமித்த 74 சிம்மாசனாதிகளில் ஒருவரான முடும்பை நம்பியின் வழித்தோண்றலில்வழித்தோன்றலில் பிறந்தவர் பிரதிவாதி பயங்கரம் அண்ணன். <ref>http://www.ramanuja.org/sv/bhakti/archives/oct95/0188.html</ref> பின்னர் [[வேதாந்த தேசிகர்|வேதாத தேசிகரின்]] மகன் நயன வரதாச்சாரியின் சீடராக மாறியவர். இவர் புகழ் பெற்ற வைணவ ஆன்மிகச் சொற்பொழிவாளரும், எழுத்தாளுரும், புலவரும், விளக்க உரையாசிரியரும் ஆவார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2141745" இருந்து மீள்விக்கப்பட்டது