கண்டங்கத்தரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
| image = Solanum Xanthocarpum.jpg
| regnum = [[தாவரம்]]
| division (unranked) = [[பூக்கும் தாவரம்]]
| classis (unranked) = [[Eudicots]]
| ordo (unranked) = [[Asterids]]
| ordo = [[SolanalesSolanaceae]]
| familia = [[உருளைக் கிழங்கு குடும்பம் (தாவரவியல்)]]
| genus = ''[[தக்காளி பேரினம்]]''
வரிசை 20:
#'கண்ட' எனும் சொல் முள்ளைக் குறிக்கும் (கண்ட = முள்) கண்டங்கத்தரி (முட்கத்தரி).<ref>http://www.tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=210&pno=103</ref>
#'கண்டம்' என்பது தொண்டைப் பகுதியைக் குறிக்கும். தொண்டையில் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்துவதால் இதற்கு கண்டங்கத்தரி என்று பெயர்<ref>http://www.vikatan.com/doctorvikatan/Alternate-Medicine/23937-kandakathiri.html#cmt241 கண்கண்ட மூலிகை கண்டங்கத்தரி! விகடன்</ref>
== மூலிகைகளில் பங்கு ==
 
மூலிகை வகைகளில் கண்டங்கத்தரி ஆனது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
[[தச மூலம்]] என்பது சித்த மருந்துகளில் புகழ் பெற்றதாகும். பத்து வகையான மூலிகைகளின் வேர்களைக் கொண்டு இது தயாரிக்கப் படுவதால் '''தச மூலம்''' எனப் பெயர் பெற்றது. இப்பத்து வகை மூலிகைகளில் கண்டங்கத்தரியும் ஒன்றாகும்.
== இயற்கை மருத்துவம் ==
# இளம் பிள்ளை வாத நோய் தாக்கிய சிறுவர்களுக்கு, கண்டங்கத்தரி தளைகளை நீருடன் மட்பாண்டத்தில் வேக வைத்து நீரை குளியல் செய்து வர குணமாகும்.
"https://ta.wikipedia.org/wiki/கண்டங்கத்தரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது