எட்வின் அர்னால்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {{Infobox writer | name = சர் எட்வின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 22:
பின்னர் இங்கிலாந்து திரும்பிய எட்வின் அர்னால்டு, 1861இல் [[த டெயிலி டெலிகிராப்]] நாளிதழில் ஊடகவியலாராகச் சேர்ந்து, அந்நாளிதழின் தலைமை ஆசியராக பதவி உயர்வு பெற்று 40 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தார்.<ref>[http://www.phx-ult-lodge.org/light_of_asia.htm Notices of 'The Light of Asia'] www.phx-ult-lodge.org.</ref>
[[கௌதம புத்தர்|கௌதம புத்தரின்]] வாழ்க்கை குறித்து இவர் எழுதிய உலகப் பெற்ற படைப்பான '''ஆசியாவின் ஜோதி''' அல்லது '''பெருந்துறவு''' எனும் கவிதை நூல், [[இந்தி]] மற்றும் பிற உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. <ref>The Oxford Companion to English Literature, 6th Edition. Edited by Margaret Drabble, Oxford University Press, 2000 Pp 42</ref> இவரது ஆசியாவின் ஜோதி நூல் மூலம், மேற்கு உலக மக்கள் புத்தரின் தத்துவங்களை முதன் முதலாக அறிந்து கொள்ள முடிந்தது.
 
இந்நூலை [[தேசிக விநாயகம் பிள்ளை]], தமிழில் [[ஆசிய ஜோதி]] எனும் பெயரில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார்.
 
==பிற படைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/எட்வின்_அர்னால்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது