முறம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Jaekay (பேச்சு | பங்களிப்புகள்)
New page: தானியங்களை உமி, கல் போன்றவற்றிலிருந்து பிரித்தெடுக்க தமிழகத்தின் கி...
 
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி விக்கிப்படுத்தல்
வரிசை 1:
'''முறம்''' என்பது தானியங்களை [[உமி]], [[கல்]] போன்றவற்றிலிருந்து பிரித்தெடுக்க தமிழகத்தின் கிராமப்புறங்களில் பயன்படுத்தப்படும் ஒரு எளிமையான கருவி. இவ்வாறு பிரித்தெடுப்பதை புடைத்தல் என்பர். விவசாயிகளின் இல்லங்களில் இது பரவலாக காணப்படும். பனைஓலையால் முடையப்பட்டு விளிம்ப்புகள்விளிம்புகள் கட்டப்பட்ட முறம், அடிப்பகுதியில் அகண்டும் முனிப்பகுடியில்நுனிப்பகுடியில் குறுகியும் ஒரு முக்கோண வடிவில் இருக்கும். சில சமயங்களில் நெடுநாட்கள் பயனிலிருப்பதற்காக பசுவின்[[பசு]]வின் சானத்தால்சாணத்தால் மொழுகப்பட்டிருக்கும்.
 
'''==பயன்படுத்தப்படும் முறை'''==
 
முறத்தை பயன்படுத்த நல்ல பயிற்சி வேண்டும். முறத்தில் இருக்கும் கல்/உமி கலந்த தானியத்தை மெதுவாக தட்டி/வீசி எழுப்பி அதை மீண்டும் பிடிக்க வேண்டும். தனியத்திற்கும், கலப்பு பொருளுக்கும் உள்ள எடை வேறுபாட்டால் அவை வேவ்வேறு இடங்களில் விழும். இதை தொடர்ந்து செய்யும்பொழுது தானியம் ஒரு புறமாகவும் கலப்பு பொருள் ஒரு புறமாகவும் பிரியும்.
 
'''==பண்டைய தமிழ் சமூகத்தில் முறம்''' ==
 
நெற்கலத்தில் முறத்தைக்கொண்டு நெல்லை[[நெல்]]லை ஒரு தமிழ்தமிழ்ப் பெண்மனிபெண்மணி தூற்றிக்கொண்டிருந்த பொழுது, [[புலி]] ஒன்று தாக்க வந்ததாகவும், அந்த மங்கை புலிக்கு அஞ்சாமல் முறத்தைக் கொண்டே அதை விரட்டியதாகவும் ஒரு கதை வழக்கத்தில் உள்ளது. தமிழ்தமிழ்ப் பெண்களின் பயமின்மைக்கு எடுத்துக்காட்டாக இக்கதையை கூறுவர். இக்கதையின் நினைவாக புலியை முறம் கொண்டு ஒரு தமிழ் மங்கை விரட்டுவது போன்ற ஒரு சிற்பத்தை [[மாமல்லபுரம்|மாமல்லபுரத்தில்]] தமிழக அரசு நிறுவியுள்ளது.
 
[[பகுப்பு:கருவிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/முறம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது