மொழிபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
*உரை திருத்தம்*
சி (*உரை திருத்தம்*)
தூங்க வைப்பதற்காக சிறிய குழந்தைகளுக்கு, ''பாட்டிக் கதை'', ''நீதிக் கதை'' போன்றவற்றை சொல்வது தமிழகத்தில் இன்றும் வழக்கத்தில் உள்ளது. இக்கதை பெரும்பாலும் [[உண்மை| உண்மைச் சம்பவங்களை]] அடிப்படையாகக் கொண்டும், [[நகைச்சுவை]], [[பண்பாடு]], [[கலாச்சாரம்]] போன்றவற்றையும், பண்டைய கால பழக்க வழக்கம், [[பழமொழி]], [[தத்துவம்|தத்துவங்கள்]], போன்றவற்றையும் உள்ளடக்கியவனவாக இருக்கும். எ. கா. [[சூபிக் கதை]], [[அரிச்சந்திரன் கதை]] உள்ளிட்டவை.
 
[[சிறுகதை]], [[தொடர்கதை]] என்பவை கதையின் வடிவங்களாகும்.
== இவற்றையும் பார்க்க==
* [[சிறுகதை]]
* [[தொடர்கதை]]
 
== குறிப்புகளும் மேற்கோள்களும் ==
 
{{இலக்கிய வடிவங்கள்}}
 
 
{{stub}}
32,452

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2141946" இருந்து மீள்விக்கப்பட்டது