"பில்ஹணா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

21 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
adding commons image
(adding commons image)
{{Distinguish|பில்ஹணன்}}
{{Infobox_Film |
| name = பில்ஹணா
| image = Bilhana1948.jpg
| image_size = px250px
| caption =
| director = பி. என். ராவ்
| imdb_id =
}}
'''பில்ஹணா''' அல்லது '''கவியின் காதல்''' [[1948]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. என். ராவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கே. ஆர். ராமசாமி]], ஏ. ஆர். சகுந்தலா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.<ref name="PP0149">{{cite journal | title=1948 வருசத்தைய வெளியீடுகள் | journal=பேசும் படம் | year=1949 | month=சனவரி | pages=பக். 29}}</ref><ref name=RG>{{cite news | url= http://www.thehindu.com/features/cinema/cinema-columns/bilhana-1948/article4863299.ece | title= Bilhana (1948)|author=[[ராண்டார் கை]]|work=[[தி இந்து]] | date=29 சூன் 2013| accessdate=16 அக்டோபர் 2016}}</ref>
 
முபாரக் பிக்சர்சு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படத்தின் வசனங்களை எஸ். சுந்தராச்சாரியாரும், பாடல்களை [[பாபநாசம் சிவன்|பாபநாசம் சிவனும்]] எழுதியிருந்தனர். இப்படத்தை இயக்கியவர் பாலகிருஷ்ணன் நாராயணன் நாயர் என்ற பி. என். ராவ். இவர் ரம்பையின் காதல், பூலோக ரம்பை, குமாஸ்தாவின் பெண், மதனகாமராஜன் போன்ற பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர்.<ref name=RG/>
1,14,484

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2142001" இருந்து மீள்விக்கப்பட்டது