எட்வின் அர்னால்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 20:
[[இங்கிலாந்து]] நாட்டு [[ஆங்கிலேயர்|ஆங்கிலேயரான]] எட்வின் அர்னால்டு, [[ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்|ஆக்சுபோர்டு பல்கலைக்கழகக் கல்லூரியில்]] படித்தவர். பின்னர் 1856இல் [[இந்தியா|இந்தியாவில்]] உள்ள [[புனே]] [[சமசுகிருதம்|சமசுகிருத மொழிக்]] கல்லூரியின் முதல்வராக ஏழு ஆண்டுகள் பணி புரிந்தார்.
 
பின்னர் இங்கிலாந்து திரும்பிய எட்வின் அர்னால்டு, 1861இல் [[த டெயிலி டெலிகிராப்]] நாளிதழில் ஊடகவியலாராகச்ஊடகவியலாளராகச் சேர்ந்து, அந்நாளிதழின் தலைமை ஆசியராகஆசிரியராகப் பதவி உயர்வு பெற்று 40 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தார்.<ref>[http://www.phx-ult-lodge.org/light_of_asia.htm Notices of 'The Light of Asia'] www.phx-ult-lodge.org.</ref>
[[கௌதம புத்தர்|கௌதம புத்தரின்]] வாழ்க்கை குறித்து இவர் எழுதிய உலகப் பெற்ற படைப்பான '''ஆசியாவின் ஜோதி''' அல்லது '''பெருந்துறவு''' எனும் கவிதை நூல், [[இந்தி]] மற்றும் பிற உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. <ref>The Oxford Companion to English Literature, 6th Edition. Edited by Margaret Drabble, Oxford University Press, 2000 Pp 42</ref> இவரது ஆசியாவின் ஜோதி நூல் மூலம், மேற்கு உலக மக்கள் புத்தரின் தத்துவங்களை முதன் முதலாக அறிந்து கொள்ள முடிந்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/எட்வின்_அர்னால்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது