தெரசா மே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி en:SVG
சிNo edit summary
வரிசை 116:
 
1977முதல் 1983 வரை மே [[இங்கிலாந்து வங்கி]]க்காகப் பணிபுரிந்தார். 1985 முதல் 1997 வரை பணவழங்கல் கணக்குத் தீர்வு சேவை சங்கத்தில் பணிபுரிந்தார். இலண்டன் வட்டமான மெர்டனின் நகரமன்ற உறுப்பினராகவும் பொறுப்பாற்றினார். 1992இலும் 1994இலும் பொதுப் பேரவைக்கு (நாடாளுமன்றக் கீழவை) தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஆனால் 1997இல் மெயனடெட் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார். வில்லியம் ஹேகு, இலைய்ன் டங்கன் இசுமித், மைக்கேல் ஓவர்டு, [[டேவிட் கேமரன்]] நிழல் அமைச்சரவைகளில் பல பதவிகளில் இருந்துள்ளார். 2002 முதல் 2003 வரை கன்சர்வேட்டிவ் கட்சியின் அவைத்தலைவராக இருந்துள்ளார்.
 
==இந்தியாவிற்கு வருகை==
மேரி மே பிரதமராக பதவியேற்ற பிறகு முதன் முதலாக, வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேசுவதற்காக, 10 நவம்பர் 2016 அன்று [[இந்தியா]] வந்துள்ளார். அவ்வமயம் [[கோலார்|கோலாரில்]] உள்ள [[சோமேஷ்வரர் கோயில், கோலார்|கோலார் சோமேஷ்வரர் கோயிலில்]] சாமி தரிசனம் செய்துள்ளார்<ref>[http://www.bbc.com/tamil/india-37919262 சோமேஷ்வரர் கோயிலில் பட்டுச்சேலையில் பிரிட்டன் பிரதமர் தெரீசா மே]</ref>
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/தெரசா_மே" இலிருந்து மீள்விக்கப்பட்டது