"நாசிக்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

16 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(உரை திருத்தம்)
|website = nashik.nic.in/
}}
'''நாசிக்''' (''Nashik'') [[இந்தியா]]வின் [[மகாராட்டிரம்|மகாராட்டிர]] மாநிலத்தில் உள்ள ஒரு நகரமாகும். மகாராஷ்டிர மாநிலத்தின் வடகிழக்குப் பகுதியில் இது அமைந்துள்ளது ஆகும். இது [[மும்பை]]யில் இருந்து 180 கி.மீ. தொலைவிலும் [[புனே]]யில் இருந்து 202 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இது நாசிக் மாவட்டத்தின் தலைநகரமாக விளங்குகிறது. இது மிகவும் இனிமையான பருவநிலைக்கு பெயர்பெற்றது. இந்திய அரசின் [[வங்கித்தாள்]] அச்சகம் இங்கு உள்ளது. இந்த நகரம் விதையில்லா திராட்சைக்கு பெயர் பெற்றது.
 
== காலநிலை ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2142434" இருந்து மீள்விக்கப்பட்டது