வங்காளதேச விடுதலைப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
name
வரிசை 24:
}}
 
'''[[வங்காளதேச]] விடுதலைப் போர்''' [[1971]]இல் [[மேற்கு பாகிஸ்தான்|மேற்கு பாகிஸ்தானுக்கும்]] [[கிழக்கு பாகிஸ்தான்]] மற்றும் [[இந்தியா]]வுக்கும் இடையில் நடந்தது. இப்போரில் [[இந்தியா]]வும் [[முக்தி பாஹினி]]யும் (வங்காளதேச விடுதலை இராணுவம்) வென்று [[வங்காளதேசம்]] உருவாக்கப்பட்டது. மொத்தத்தில் 90,000 போர் கைதிகள் சரணடைந்தனர்.
 
== வரலாறுவரலாறுm ==
[[பாகிஸ்தான்]] விடுதலைக்குப் பிறகு பல ஆண்டுகளாகப் பாகிஸ்தான் அரசு கிழக்கு பாகிஸ்தானுக்குக் குறைந்த அளவு நிதியுதவி கொடுத்து உள்கட்டமைப்பை மேம்படுத்தவில்லை என்று கிழக்குப் பாகிஸ்தான் மக்கள் கண்டனம் செய்தனர். பாகிஸ்தான் அரசு [[வங்காள மொழி]]யை ஆட்சி மொழியாக உறுதி செய்யவில்லை என காரணமாகவும் கிழக்கு பாகிஸ்தான் மக்கள் வெறுப்படைந்தனர். [[1970]]இல் கிழக்கு பாகிஸ்தானின் [[அவாமி லீக்]] கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றது, ஆனாலும் மேற்கு பாகிஸ்தான் அவாமி லீக் தலைவரை பதவியில் ஏறவிடவில்லை. இதே ஆண்டில் [[போலா சூறாவளி]] வங்காளதேசத்தை தாக்கி 300, 000 மக்கள் உயிரிழந்தனர். இந்த அழிவுக்கு மேற்குப் பாகிஸ்தான் சரியாக நிதியுதவி கொடுக்கவில்லை என்று கிழக்குப் பாகிஸ்தானியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த பல நிகழ்வுகள் காரணமாக கிழக்குப் பாகிஸ்தானில் விடுதலை போராட்டம் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் வங்காளதேசத்தில் [[முக்தி பாஹினி]] என்ற எதிர்ப்பு இராணுவம் உருவாக்கப்பட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/வங்காளதேச_விடுதலைப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது