டோனால்ட் டிரம்ப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎தொழிலதிபர்: *விரிவாக்கம்*
சிNo edit summary
வரிசை 47:
== அரசியலில் நுழைவு ==
2000ஆம் ஆண்டு சீர்திருத்தக் கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட மனு செய்துவிட்டு வாக்குப்பதிவுக்கு முன் விலகிக்கொண்டார். யூன் 2015இல் குடியரசு கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிட போவதாக அறிவித்தார். மே 2016இல் இவரை எதிர்த்த அனைவரும் போட்டியிலிருந்து விலகியதால் யூலை மாதம் குடியரசு கட்சியின் பேரவையில் அதிகாரபூர்வமாக குடியரசு கட்சி வேட்பாளராக இவர் அறிவிக்கப்பட்டார்.
 
==குடும்பம்==
டொனால்ட் ட்ரம்பின் குடும்ப உறுப்பினர்கள் விவரம்: <ref>[http://www.bbc.com/tamil/global-37951039 டொனால்ட் ட்ரம்பின் குடும்ப உறுப்பினர்கள் யார்?]</ref>
1. மெலானியா ட்ரம்ப்: டொனால்ட் ட்ரம்பின் தற்போதைய மனைவி.
2. பாரன் ட்ரம்ப்: டொனால்ட் ட்ரம்பின் மனைவி மெலானியாவின் ஒரே மகன், வயது 10.
3.ஜெராட் குஷ்னர்: டொனால்ட் ட்ரம்பின் மருமகன். ட்ரம்பின் மூத்த மகள் இவாங்காவின் கணவர்.
4.இவாங்கா ட்ரம்ப்: டொனால்ட் ட்ரம்பின் மூத்த மகள். அவர் பிள்ளைகளிலேயே மிகவும் பிரபலமானவர் இவர். ட்ரம்பின் முதல் மனைவி இவானாவுக்கும் இவருக்கும் பிறந்த ஒரே பெண் குழந்தை.
5.டிஃபானி ட்ரம்ப்: டொனால்ட் ட்ரம்பின் இரண்டாவது மகள். அவரது இரண்டாவது மனைவி மர்லா மேப்ள்ஸுக்கும் இவருக்கும் பிறந்தவர்.
6.வனெசா ட்ரம்ப் (ஹைடன்): டொனால்ட் ட்ரம்பின் மருமகள். அவரது மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியரின் மனைவி.
7.காய் ட்ரம்ப்: டொனால்ட் ட்ரம்பின் பேரப்பிள்ளைகளில் மூத்தவர். டொனால்ட் ஜூனியருக்கும் வனெசா ட்ரம்புக்கும் பிறந்த ஐந்து பிள்ளைகளில் மூத்த மகன்.
8.டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர்: டொனால்ட் ட்ரம்பின் மூத்த மகன். டொனால்ட் ட்ரம்புக்கும் அவரது முதல் மனைவி இவானாவுக்கும் பிறந்தவர்.
9.எரிக் ட்ரம்ப்: டொனால்ட் ட்ரம்பின் முதல் மனைவி இவானா மூலம் பிறந்த மூன்றாவது பிள்ளை. ட்ரம்பின் மற்ற வாரிசுகளைப்போலவே இவரும் ட்ரம்ப் நிறுவனத்தின் துணைத்தலைவர்.
10.லாரா யுனஸ்கா: டொனால்ட் ட்ரம்பின் மருமகள். எரிக் ட்ரம்பின் மனைவி.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/டோனால்ட்_டிரம்ப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது