வளரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 102:
 
== பயன் ==
வளரி [[மான்]] வேட்டையின் போது பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாகும். பண்டைய போர் வகைகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. [[தமிழ் நாடு|தமிழ்நாட்டில்]] [[சிவகெங்கை]], மற்றும் தற்போதைய [[பட்டுக்கோட்டை]], [[மதுரை]], [[இராமநாதபுரம்]] ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பாவிக்கப்பட்டிருக்கின்றது. வளரி எறிதல் போட்டிகளும் நடைபெற்றிருக்கின்றன. சிவகெங்கையில் ஆட்சியிலிருந்த [[மருது பாண்டியர்|மருது சகோதரர்கள்]], மற்றும் அவர்களது படைத்தளபதிகளான வைத்திலிங்க தொண்டைமான் ஆகியோர் வளரியையே ஆயுதமாகப் பாவித்து [[ஆங்கிலேயர்]]களுடன் சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது.
 
== சங்க இலக்கியத்தில் வளரி ==
"https://ta.wikipedia.org/wiki/வளரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது