இந்திய ரூபாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
வரிசை 123:
 
=== மகாத்மா காந்தி புதிய வரிசை ===
{{main article|மகாத்மா காந்தி புதிய வரிசை}}
 
மகாத்மா காந்தி புதிய வரிசை ரூபாய் தாள்கள், நவம்பர் 8, 2016ல் அறிவிக்கப்பட்டது.<ref>{{cite web | url=https://rbi.org.in/Scripts/BS_PressReleaseDisplay.aspx?prid=38524 | title=ஆர்.பி.ஐ. செய்திக் குறிப்பு | publisher=[[இந்திய ரிசர்வ் வங்கி]] | date=8 நவம்பர் 2016 | accessdate=10 நவம்பர் 2016}}</ref> நவம்பர் 10, 2016ல் [[இந்திய ரிசர்வ் வங்கி]]யால் 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் தாள்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டது. இத்தாள்களின் முகப்பில் மகாத்மா காந்தி படமும், மறுபக்கத்தில் [[தூய்மை இந்தியா இயக்கம்|தூய்மை இந்தியா இயக்கத்தின்]] சின்னமும் இடம்பெற்றிருக்கின்றன.<ref>{{cite web | url=http://www.hindustantimes.com/business-news/rs-500-rs-1000-notes-scrapped-what-you-need-to-do-in-the-next-few-days/story-qdhNEvCqQ0zrtZrPblN1FK.html | title=500, 1000 ரூபாய் தாள்கள் செல்லாது | publisher=இந்துஸ்தான் டைம்ஸ் | date=9 நவம்பர் 2016 | accessdate=10 நவம்பர் 2016}}</ref><ref>{{cite web | url=http://economictimes.indiatimes.com/industry/banking/finance/banking/the-new-rs-500-and-rs-2000-bank-notes-you-should-know-this/articleshow/55325873.cms | title=புதிய 500, 2000 ரூபாய் தாள்கள் | publisher=தி எக்கணாமிக் டைம்ஸ் | date=9 நவம்பர் 2016 | accessdate=10 நவம்பர் 2016}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_ரூபாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது