டோனால்ட் டிரம்ப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 49:
 
==குடும்பம்==
டொனால்டு டிரம்புக்கு 3 மனைவிகள். முதல் 2 மனைவிகளான இவானா மற்றும் மர்லா மேப்சுள் ஆகியவர்களை விவாகரத்து செய்து விட்ட டிரம்ப், தற்போது 3-வது மனைவியான மெலேனியாவும், டிரம்பு - மெலேனியா இணையருக்குப் பிறந்த ''பாரன் டிரம்பு'' என்ற 10 வயது மகனுடன் தனியாக வசித்து வருகிறார். டொனால்ட் ட்ரம்பின் குடும்ப உறுப்பினர்கள் விவரம்: <ref>[http://www.bbc.com/tamil/global-37951039 டொனால்ட் ட்ரம்பின் குடும்ப உறுப்பினர்கள் யார்?]</ref>
 
# மெலானியா ட்ரம்ப்டிரம்பு: டொனால்ட் ட்ரம்பின்டிரம்பின் தற்போதைய மூன்றாவது மனைவி.
# பாரன் ட்ரம்ப்டிரம்பு: டொனால்ட் ட்ரம்பின்டிரம்பின் தற்போதைய மூன்றாவாது மனைவி மெலானியாவின் ஒரே மகன், வயது 10.
# ஜெராட் குஷ்னர்: டொனால்ட் ட்ரம்பின்டிரம்பின் மருமகன். ட்ரம்பின்டிரம்பின் மூத்த மகள் இவாங்காவின் கணவர்.
# இவாங்கா ட்ரம்ப்டிரம்பு: டொனால்ட் ட்ரம்பின்டிரம்பின் மூத்த மகள். அவர் பிள்ளைகளிலேயே மிகவும் பிரபலமானவர் இவர். ட்ரம்பின்டிரம்பின் முதல் மனைவி இவானாவுக்கும், டிரம்புக்கும் இவருக்கும் பிறந்த ஒரே பெண் குழந்தை.
# டிஃபானி ட்ரம்ப்டிரம்பு: டொனால்ட் ட்ரம்பின்டிரம்பின் இரண்டாவது மகள். அவரது இரண்டாவது மனைவி மர்லா மேப்ள்ஸுக்கும் இவருக்கும்மேப்ள்சுளுக்குப் பிறந்தவர்.
# வனெசா ட்ரம்ப்டிரம்பு (ஹைடன்): டொனால்ட் ட்ரம்பின்டிரம்பின் மருமகள். அவரது மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியரின் மனைவி.
# காய் ட்ரம்ப்: டொனால்ட் ட்ரம்பின் பேரப்பிள்ளைகளில் மூத்தவர். டொனால்ட் ஜூனியருக்கும் வனெசா ட்ரம்புக்கும் பிறந்த ஐந்து பிள்ளைகளில் மூத்த மகன்.
# டொனால்ட் ட்ரம்ப்காய் ஜூனியர்டிரம்பு: டொனால்ட் ட்ரம்பின்டிரம்பு மூத்தபேரப்பிள்ளைகளில் மகன்மூத்தவர். டொனால்ட் ஜூனியருக்கும் வனெசா ட்ரம்புக்கும் அவரதுபிறந்த முதல்ஐந்து மனைவிபிள்ளைகளில் இவானாவுக்கும்மூத்த பிறந்தவர்மகன்.
# டொனால்ட் டிரம்பு ஜூனியர்: டொனால்ட் டிரம்பின் மூத்த மகன். டொனால்ட் டிரம்புக்கும் அவரது முதல் மனைவி இவானாவுக்கும் பிறந்தவர்.
# எரிக் ட்ரம்ப்டிரம்பு: டொனால்ட் ட்ரம்பின்டிரம்பின் முதல் மனைவி இவானா மூலம் பிறந்த மூன்றாவது பிள்ளைமகன்.
# லாரா யுனஸ்கா: டொனால்ட் ட்ரம்பின்டிரம்பின் மருமகள். மகன் எரிக் ட்ரம்பின்டிரம்பின் மனைவி.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/டோனால்ட்_டிரம்ப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது