யெமனிய யூதர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
வரிசை 17:
 
'''யெமனிய யூதர்கள்''' (''Yemenite Jews'') [[யெமன்]] நாட்டில் வாழ்ந்த அல்லது வாழும் [[யூதர்]]களைக் குறிக்கும். யெமனிய யூத வம்சாவழியைச் சேர்ந்தவர்களும் இதே பெயரால் அழைக்கப்படுகின்றனர். சூன் 1949 இற்கும் 1950 இற்கும் இடைப்பட்ட காலத்தில் யெமனில் வாழ்ந்த யூதர்கள் இராணுவ நடவடிக்கையூடாக இசுரேலுக்கு கொண்டுவரப்பட்டனர். யெமனில் யூதர்களுக்கு எதிராக நடந்த துன்புறுத்தலின் பின், பல யெமனிய யூதர்கள் சிறிய அளவில் [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க ஐக்கிய நாட்டில்]] வாழ்கின்றனர். மிகச் சிலரே யெமனில் வாழ்கின்றனர். அவர்கள் கடுமைக்கும் வன்முறைக்கும் [[யூத எதிர்ப்புக் கொள்கை]]க்கும் ஒவ்வொரு நாளும் முகம் கொடுக்கின்றனர்.<ref>{{cite news |url= http://www.nytimes.com/2015/02/19/world/middleeast/persecution-defines-life-for-yemens-few-jews.html |title= Persecution Defines Life for Yemen's Remaining Jews |author=Rod Nordland |newspaper=The New York Times |date=February 18, 2015}}</ref>
 
[[பகுப்பு:யூதர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/யெமனிய_யூதர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது