ஹரி சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 42:
 
==இந்தியாவுடன் இணைப்பு ஒப்பந்தம்==
இதனைக்பாகிஸ்தானின் நடவடிக்கையைக் கண்டு அஞ்சிய ஜம்மு காஷ்மீர் மன்னர் ஹரி சிங், [[ஜம்மு காஷ்மீர் இராச்சியம்|ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தை]] இந்தியாவுடன் இணைக்க, [[இந்திய அரசு|இந்திய அரசுடன்]] 26 அக்டோபர் 1947இல் ஒப்பந்தம் செய்து கொண்டார். <ref>[http://www.jammu-kashmir.com/documents/instrument_of_accession.html Instrument of Accession executed by Maharajah Hari Singh on October 26, 1947]</ref> <ref>[http://www.jammu-kashmir.com/documents/harisingh47.html Maharaja Hari Singh's Letter to Mountbatten]</ref> <ref name=":0">{{Cite news|title = Kashmir: The origins of the dispute|url = http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/1762146.stm|newspaper = BBC|date = 2002-01-16|access-date = 2015-10-17}}</ref>இவ்வொப்பந்தப்படி, இந்திய இராணுவம் ஜம்மு காஷ்மீர் பகுதிக்கு அனுப்பப்பட்டதால், ஜம்மு காஷ்மீரை முழுவதுமாக ஆக்கிரமிப்பிக்கும் பாகிஸ்தானின் முயற்சிக்குக் தடை ஏற்பட்டது. <ref>Justice A. S. Anand, ''The Constitution of Jammu & Kashmir'' (5th edition, 2006), [https://books.google.com/books?id=wSXRUwNnMB0C&pg=PA67 page 67]</ref><ref>[http://www.parliament.uk/commons/lib/research/rp2004/rp04-028.pdf Kashmir, Research Paper 04/28 by Paul Bowers, House of Commons Library, United Kingdom.], page 46, 30 March 2004</ref>இந்நிகழ்வுகளால் 1947-இல் [[இந்திய-பாகிஸ்தான் போர், 1947|இந்திய-பாகிஸ்தான் போர்]] ஏற்பட்டது.
 
==கரண் சிங்==
"https://ta.wikipedia.org/wiki/ஹரி_சிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது