"மாம்பழத்துறையாறு அணை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,267 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{Infobox dam
| name = மாம்பழத்துறையாறு அணை
| image =
| image_caption =
| name_official = மாம்பழத்துறையாறு நீர்தேக்கம்
| dam_crosses =
| location = வில்லுக்குறி, கன்னியாகுமரி மாவட்டம், [[தமிழ்நாடு]]
| dam_type = நீர்தேக்கம்
| dam_length =
| dam_height =
| dam_width_base =
| dam_width_crest =
| dam_volume =
| spillway_count =
| spillway_type =
| spillway_capacity =
| construction_began =
| opening = 2010
| closed =
| cost =
| owner =
| res_name =
| res_capacity_total =
| res_catchment =
| res_surface =
| res_max_depth =
| plant_operator =
| plant_turbines =
| plant_capacity =
| plant_annual_gen =
| location_map = India Tamil Nadu
| location_map_caption =
| location_map_size =
| lat_d =
| long_d =
| coordinates_type =
| coordinates_display =
}}
 
 
'''மாம்பழத்துறையாறு அணை''' [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்டத்தில்]] விவசாய பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ள அணையாகும். இது [[வில்லுக்குறி]]யிலிருந்து சுமார் 3 கட்டைத் (கிலோமீட்டர்) தொலைவில் [[ஆணைக்கிடங்கு]] என்னுமிடத்தில் மாம்பழத்துறையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 44.54 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது.80 அடி உயரமுள்ள இவ்வணையின் மூலம் 25 குளங்களும் 905.76 ஏக்கர் [[விவசாய நிலம்]] பாசன வசதிப் பெறுகின்றது. [[தமிழ்நாடு அரசு|தமிழக அரசால்]] 2007ம் ஆண்டு ரூபாய் 20 கோடியே 97 லட்சம் செலவில் அணைக் கட்டுமானப்பணி தொடங்கப்பட்டு, 29 நவம்பர், 2010 அன்று முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது.
 
1,303

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2142999" இருந்து மீள்விக்கப்பட்டது