காணாமல் போன ஆடு உவமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
image
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
'''காணாமல் போன ஆடு''' இயேசு தனது போதனைகளின் போது கூறிய ஒரு உவமானக் கதையாகும். இது இயேசுவை பரிசேயர் இயேசுவை பாவிகளுடன் சேர்ந்து அவர்களுக்கு போதிக்கிறார் என குற்றஞ்சாட்டியபோது, மனம் திரும்புதல் பற்றி கூறிய மூன்று உவமைகளில் முதலாவதாகும். இயேசு நீதிமான்களுக்கன்றி பாவிகளுக்கே அதிகமாக தேவை என்பதை வழியுறுத்து முகமாக கூறப்பட்டது. [[காணாமல் போன காசு உவமை]], [[ஊதாரி மைந்தன் உவமை]] என்பவற்றுடன் ஒரே பொருளை கொண்டிருக்கிறது. இது மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகளில் கூறப்பட்டுள்ளது. {{விவிலிய வசனம்|Luke|[[லூக்கா நற்செய்தி|லூக்கா]]|15|1-7}},{{விவிலிய வசனம்|Matthew|[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]]|18|12-13}}. [[Image:Shep02 bessarabia.jpg|thumb|right|]]
 
"https://ta.wikipedia.org/wiki/காணாமல்_போன_ஆடு_உவமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது