"பக்லான் மாகாணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
 
=== 20 ஆம் நூற்றாண்டு ===
20 ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில், ஆப்கானிஸ்தான் மேற்கத்திய மற்றும் சோவியத் ஒன்றியத்தின், விவசாய-தொழில்துறை திட்டங்கள் ஆகியவற்றின்போன்றவற்றின் சர்வதேச அபிவிருத்திக்கு இலக்கானது. இதில் சர்க்கரை வள்ளி கிழங்கில்  இருந்து சர்க்கரை உற்பத்தி செய்யும் தொழிறிசாலைகள்தொழிற்சாலைகள் (1940 களில் செக் நிபுணர்களால் துவக்கப்பட்டதுs<ref><cite class="citation web">[https://books.google.com/books?id=bv4hzxpo424C&pg=PA38&dq=sugar+czech+baghlan&hl=en#v=onepage&q=sugar%20czech%20baghlan&f=false "Conflict in Afghanistan: A Historical Encyclopedia - Frank Clements"]. </cite></ref>) மற்றும் காய்கறி எண்ணை.<ref><cite class="citation web">[https://books.google.com/books?id=ITsMAQAAIAAJ&q=sugar+czech+baghlan&dq=sugar+czech+baghlan&hl=en "Asian Annual: The "Eastern World" Handbook"]. </cite></ref> மேலும் செக் நிபுணர்களால் பெருமளவு நிலக்கரி சுரங்கத் தொழில் வளர்த்தெடுக்கப்பட்டது,<ref><cite class="citation web">[https://books.google.com/books?id=LclscNCTz9oC&pg=PA85&dq=baghlan+coal+mine&hl=en#v=snippet&q=baghlan%20coal&f=false "The Far East and Australasia 2003 - Eur"]. </cite></ref> ஆப்கானிஸ்தானின் கர்கர் பள்ளத்தாக்கில் உள்ள ஒரே ஒரு நிலக்கரி சுரங்கம் 1992 இல் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.<ref><cite class="citation web">[https://books.google.com/books?id=7LKS93lbSM0C&pg=PA42&dq=baghlan+karkar+coal&hl=en#v=onepage&q=baghlan%20karkar%20coal&f=false "Aiding Afghanistan: The Background and Prospects for Reconstruction in a .]</cite></ref>
 
தற்கால பக்லான் மாகாணம் 1964 ஆம் ஆண்டு குவாத்தகான் மாகாணத்தில் இருந்து உருவாக்கப்பட்டது.<ref name="Iranica"><cite class="citation encyclopaedia">D. Balland; X. de Planhol. </cite></ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2143085" இருந்து மீள்விக்கப்பட்டது