"பக்லான் மாகாணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

32 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
 
== அரசியல் மற்றும் ஆட்சி ==
மாகாணத்தின் தற்போதைய [[ஆளுநர்]] சுல்தான் முகமது இபடி ஆவார். மாகாணத்தின் தலைநகராக  [[புலி கும்ரி|புலி குமினி]] உள்ளது. மாநிலம் முழுவதும் அனைத்து சட்ட அமலாக்க நடவடிக்கைகளும் ஆப்கானிய தேசிய காவல்துறை (ஏஎன்பி) மூலம் கையாளப்படுகிறது. மாகாண காவல்துறைத் தலைவர் [[காபூல்|காபூலில்]] உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதியாக உள்ளார்.  ஏஎன்பி  உட்பட, மற்ற ஆப்கான் தேசிய பாதுகாப்பு படை (ANSF) போன்றவற்றிற்க்கு நேட்டோ தலைமையிலான படைகளின்  ஆதரவு உள்ளது.
 
== மக்கள் வகைப்பாடு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2143088" இருந்து மீள்விக்கப்பட்டது