"பக்லான் மாகாணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

76 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
 
== மக்கள் வகைப்பாடு ==
[[படிமம்:US_Army_ethnolinguistic_map_of_Afghanistan_--_circa_2001-09.jpg|thumb|[[ஆப்கானித்தான்|ஆப்கானிஸ்தானின்  இனக்குழுக்கள்]]]]
2013 ஆண்டில் பக்லான் மாகாணத்தின் மக்கள் தொகை 863,700.<ref name="cso"><cite class="citation web">[http://cso.gov.af/Content/files/تخمین%20نفوس/تخمین%20نفوس%20سال%20%201395.xlsx "Settled Population of Baghlan province by Civil Division, Urban, Rural and Sex-2015-16"]. </cite></ref> இதில் 55% பேர் தாஜிக்குகள்,   20% பேர் [[பஷ்தூன் மக்கள்|பஷ்துன் மக்கள்]], 15% பேர் [[கசாரா மக்கள்|கசரா மக்கள்]], 9% பேர் உஸ்பெக் மக்கள், மீதமுள்ளவர்கள் தடார் மக்கள்.<ref>[http://www.nps.edu/Programs/CCS/Baghlan/Baghlan.html Baghlan province on NPS]</ref> இதில் இன்னொரு புள்ளி விவரத்தின்படி, தாஜிக்குகளும் அவர்களின் துணைக் குழுக்களான அய்மாக் மற்றும் சயீத்-தஜிக்குகள் போன்றவர்களை இணைந்து தஜிக்குகள் மாகாண மக்கள் தொகையில் 70% க்கும் மேலாக உள்ளனர். கூடுதலாக, ஹசாராஸ் என்னும்  குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாழும் பாரசீக மொழி பேசும் மக்களும், பஷ்தூன் மொழி பேசும் பஷ்துன்கள், உஸ்பெக் மற்றும் சில தடார்களுக்கும் வாழ்கின்றனர்.<ref>http://www.mrrd.gov.af/nabdp/Provincial%20Profiles/Baghlan%20PDP%20Provincial%20profile.pdf</ref> பக்கலான் சிறிய சமூகமான சயீது ஆப் கயான் எனபவரது தலைமையில் வாழும் இஸ்மயில் என்ற இனமக்களின் தாயகமாகவும் பக்லான் மாகாணம் உள்ளது.
 
== உடல் நலம் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2143089" இருந்து மீள்விக்கப்பட்டது