"தஞ்சை இராமையாதாஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
இற்றை
சி (இற்றை)
இவரது பகடை பன்னிரண்டு என்ற நாடகக் கதை [[எம்.ஜி.ஆர்.]] நடித்த "[[குலேபகாவலி]]" என்ற திரைப்படமாகியது. இப்படத்தில் இவர் எழுதிய ''சொக்கா போட்ட நவாபு செல்லாதுங்க ஜவாபு'', ''மயக்கும் மாலை பொழுதே நீ போ போ...'' என்ற பாடல்கள் அவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத்தந்தன. மொத்தம் 83 படங்களில் 532 பாடல்கள் வரை இவர் எழுதியிருக்கிறார். அத்துடன் 25 படங்களுக்குக் கதை வசனமும், 10 படங்களுக்குத் திரைக்கதையும் எழுதியுள்ளார்.
 
==நூலாசிரியர்==
==நூல் எழுதல்==
இராமையாதாஸ் [[1962]] ஆம் ஆண்டில் "திருக்குறள் இசை அமுதம்" என்ற நூலை எழுதினார். இந்த நூலுக்கு முனைவர் [[மு. வரதராசன்]], [[எம். எம். தண்டபாணி தேசிகர்]] ஆகியோர் [[அணிந்துரை]] தந்திருந்தனர். அப்போதைய [[தென்னிந்திய நடிகர் சங்கம்|தென்னிந்திய நடிகர் சங்க]]த் தலைவராக இருந்த எம்.ஜி.ஆர். நூலை வெளியிட்டார்.
 
==புகழ்பெற்ற பாடல்கள்==
32,028

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2143134" இருந்து மீள்விக்கப்பட்டது