10,801
தொகுப்புகள்
பக்லான் என்ற பெயர் பக்கோலங்கோ அல்லது "கோயில் படம்" என்ற பெயரிலிருந்து தோன்றியது. ''சுர்க் கோட்டல்'' கோயிலில் இரண்டாம் நூற்றாண்டின் [[குசான் பேரரசு]] காலக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. சீன பௌத்த பயணியான [[சுவான்சாங்]] ஏழாம் நூற்றாண்டில் பக்லான் வழியாகப் பயணித்தார், மற்றும் இப்பிரதேசத்தை "ஃஓ-கியா-லாங் ராஜ்யம்" என குறிப்பிடப்பிட்டுள்ளார்.<ref>Xuanzang. </ref>
கிபி 13 ஆம் நூற்றாண்டில், மங்கோலியப் படைகள் குண்டுஸ்-பகிலான் பகுதியில் நிரந்தர கோட்டையமைத்தது, மற்றும் 1253 இப்பகுதியின் ஆட்சியாளராக சயில் நோயன் தாதர் என்பவரை மோன்க் கான் நியமித்தார். சயில் யோதனுக்குப் பிறகு அவனது பதவி அவனின் மகனான உலாது வசம் வந்தது, பின் பேரன் பக்துத் வசம் வந்தது.<ref><cite class="citation web">[https://books.google.com/books?id=1Nzh_9DZ5DYC&pg=PA160&dq=history+baghlan&hl=en#v=onepage&q=history%20baghlan&f=false "The Rise and Rule of Tamerlane - Beatrice Forbes Manz"]. </cite></ref> இந்த துருக்கிய-மங்கோலிய காவற் படைகள்தான் (தம்மா) ஆப்கானிஸ்தானில் உள்ள குவார'உன்னஸ் இனப்பிரிவாக
[[Category:Vague or ambiguous time from December 2011|Category:Vague or ambiguous time from December 2011]]
<sup class="noprint Inline-Template" style="white-space:nowrap;">[''<span title="The time period mentioned near this tag is ambiguous. (December 2011)">when?</span>''</sup><sup class="noprint Inline-Template" style="white-space:nowrap;">]</sup><ref name="https"><cite class="citation web">[https://books.google.com/books?id=1Nzh_9DZ5DYC&pg=PA160&dq=history+baghlan&hl=en#v=onepage&q=baghlan&f=false "The Rise and Rule of Tamerlane - Beatrice Forbes Manz"]. </cite></ref> அதாவது இஸ்லாமிய ஆண்டு 900 (கி.பி 1494-1495 ) வரை நீடித்தது. இந்த
=== 20 ஆம் நூற்றாண்டு ===
|