எல்லாரும் இந்நாட்டு மன்னர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
1960-ல் வெளி வந்த படம் 'எல்லோரும்''எல்லாரும் இந்நாட்டு மன்னர்''' 1960-ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இந்தப் படத்தின் மூலக்கதையை எழுதியவர் மா. லட்சுமணன் என்பவர். படத்துக்குத் திரைக்கதை, வசனம் கலைஞர் கருணாநிதி எழுதினார். ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பான இத்திரைப்படத்தில் கதாநாயகனாக [[ஜெமினி கணேசன்]] நடித்தார்.
 
காலஞ் சென்ற கவிஞர் [[பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்]] இத்திரைப்படத்தில் எழுதிய புகழ் பெற்ற பாடல் இது -
வரிசை 9:
 
==குறிப்பு==
 
இலங்கையரான கவிஞர் [[ஈழத்து இரத்தினம்]] இத்திரைப்படத்தின் தலைப்புப் பாடலான 'ஒன்றாகவே விழா கொண்டாடுவோம் என்ற பாடலை எழுதிப் புகழ் பெற்றவர்.
 
"https://ta.wikipedia.org/wiki/எல்லாரும்_இந்நாட்டு_மன்னர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது