சம்மு காசுமீர் மாநிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி (GR) File renamed: File:Zanskar.jpgFile:Zanskar rafting (babasteve).jpg a little more meaningful name
வரிசை 182:
 
== அரசியலும் அரசும் ==
{{main|ஜம்மு காஷ்மீர் அரசு}}
 
இந்திய மாநிலங்களில் சம்மு காசுமீர் மாநிலம் மட்டுமே [[இந்திய அரசியலமைப்பு|இந்திய அரசியலமைப்பின்]] 370 வது குறிப்பின்படி பெருமளவில் மாநில சுயாட்சியை கொண்டுள்ளது. இதன்படி, இந்திய பாராளுமன்றத்தில் இராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவு விவகாரம், ஆகிய துறைகளைத் தவிர்த்து மற்ற துறைகளில் இயற்றப்படும் எந்தச் சட்டமும் காசுமீர் சட்டசபையின் ஒப்புதல் இன்றி சம்மு காசுமீர் மாநிலத்தில் செல்லாது. சம்மு காசுமீர் மாநிலத்தில் [[இந்திய உச்ச நீதிமன்றம்]] ஆளுகையும் உள்ளது.<ref>[http://www.indiatodaygroup.com/itoday/20000703/states.html States: Jammu & Kashmir: Repeating History:By Harinder Baweja (July 03, 2000)India Today]</ref> மேலும் இந்திய மாநிலங்களில் சம்மு காசுமீர் மாநிலத்தில் மட்டுமே தனிக்கொடியும், தனி அரசியல் சாசனமும் உண்டு. இந்தியாவின் பிற மாநிலங்களைச் சார்ந்த மக்கள் சம்மு காசுமீர் மாநிலத்தில் நிலம் முதலான அசையா சொத்து வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது.<ref>[http://www.indianexpress.com/oldstory.php?storyid=46240]</ref> சம்மு காசுமீர் மாநில பெண்கள் மற்ற மாநில ஆண்களைத் திருமணம் செய்து கொண்டால் அப்பெண்கள் நிலம் வாங்கும் உரிமையை இழந்துவிடுவார்கள், ஆண்கள் மற்ற மாநில பெண்களை மணந்தாலும் அவர்கள் நிலம் வாங்க முடியும்<ref>[http://www.indianexpress.com/oldStory/46240/ பெண்களுக்கு எதிராக உள்ள காசுமீர் நிலச்சட்டம்]</ref><ref>http://history.thiscenturysreview.com/article.html?&no_cache=1&tx_ttnews[tt_news]=31&tx_ttnews[backPid]=17&cHash=bf3ff60f10</ref> சம்மு காசுமீர் மாநில சட்டமன்றத்தின் பதவி காலம் ஆறு ஆண்டுகள் ஆகும், மற்ற எந்த இந்திய மாநிலங்களின் சட்டமன்ற காலம் 5 ஆண்டுகளாகும் <ref>{{cite web|url=http://www.thehindubusinessline.com/2005/10/27/stories/2005102700451000.htm|work=Online edition of The Hindu Businessline, dated 27 October 2005|title=It is introspection time for Congress in J&K|author=Rasheeda Bhagat|accessdate=01 அக்டோபர் 2012}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சம்மு_காசுமீர்_மாநிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது