தெலுங்குத் தமிழியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சிNo edit summary |
||
வரிசை 4:
நாயக்கர்கள் தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்தியதால் தெலுங்கு மொழி தமிழ்நாட்டில் ஆதரவு பெற்று தமிழும் அதன் பரிமாறுதல்களை உள்வாங்கியது. தமிழிசை பாடல்களில் தெலுங்கு மொழி ஆதிக்கம் பெற்ற காலமாகவும் நாயக்கர் காலத்தை கருதலாம்.
== தமிழில் உள்ள தெலுங்கு சொற்கள் ==
* அண்ணு
* அக்கடா
* அட்டி
* துரை
* ராயசம்
* கட்டடம்
* கலப்படம்
* உருண்டை
* சொக்கா
* பட்டறை
* ரவிக்கை
*
== வெளி இணைப்புகள் ==
|